11.10.2026 அன்று அதிகாலை சுமார் 02:30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டு மின் இணைப்புகளின் 2 முதன்மைச் சுவிட்ச் உருகிகளையும், 6 வெட்டு உருகிகளையும், 1 தெருவிளக்கு உருகியையும் அகற்றிச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து அதிகாலை 05:15 மணியளவில் தெரியவந்ததைத் தொடர்ந்து, அகற்றப்பட்ட உருகிகள் மீண்டும் பொருத்தப்பட்டு, அனைத்து நுகர்வோர்களுக்கும் மின்விநியோகம் சீராக வழங்கப்பட்டு வருகிறது
பீஸ் கேரியர்களை திருடும் மர்மநபர்..!
இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் மின் கம்பங்களில் இருந்த பீஸ் கேரியர்களை திருடிச் சென்ற அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.
கண்டிப்பா திருட்டு திமுக வோட வேளையா தான் இருக்கு 💯
#Nagarkovil
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வென்ற இருவரும் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுள்ளனர். இவர்களுடன் சேர்த்து, இப்போது தவெகவில் மொத்தம் 15 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள்!
பெண் உரிமை, சமத்துவம், சமூகநீதி எனத் தந்தை பெரியாரின் கொள்கைப் பாதையில் பயணிக்கும் வெற்றித் தலைவர் தலைமையிலான தவெக அரசு ,பெண்கள் அதிகாரம் பெறுவதை உறுதி செய்யும் உன்னதச் செயலைச் செவ்வனே ஆற்றி வருகிறது.
பெரியாரின் பெயரை வெறும் பெயரளவில் சொல்லிக்கொண்டு, ஆபாச அரசியலை அடிநாதமாகக் கொண்ட கட்சிகளுக்கு மத்தியில், பெண்களின் மரியாதையையும் மாண்பையும் பாதுகாப்பதில் தவெகவின் பாங்கும் பங்கும் அளப்பரியது.
கொள்கை என்பது வெறும் சொல் அல்ல; செயல்! அந்தக் கொள்கைப் பயணத்திற்குக் கிடைத்த வெற்றியே வெற்றித் தலைவர் தலைமையிலான ஆட்சியில் பெண்களுக்கு அதிகாரமளித்தல், அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல்!
நேத்து தாராபுரம் பூத் எண் 319,320
பகுதி மக்களை சந்திச்சு நன்றி
தெரிவிக்க போயிருந்தோம்
ஒரே வரில சொல்லனும்னா
அசுரன் படத்தை நேருல பாத்தமாதிரி
இருந்துச்சு
அந்த பகுதி மக்கள் கவுண்டர்
சமுதாயத்துகிட்ட கையேந்தி
நிக்கிரதையும் விஜய் க்கு
ஓட்டு போட்டுட்டோம் இனி நம்மள
என்ன பன்ன போறாங்கன்ற
பயத்தையும் பாத்தேன் 💔
தவெக வுக்கு ஆதரவா பூத் ல உக்காந்த
ஒரே காரணத்துக்காக வாடகை வீட்ல
இருந்த ஒரு குடும்பத்தை அதிமுக
பெரிய தலக்கட்டுகள் எல்லாம் சேந்து
நீ இந்த ஊருல இருக்க கூடாதுனு
சொல்லி வீட்ட காலி பன்ன
சொல்லிட்டாங்க 💔
அதும் தவெக ஜெயிச்ச அடுத்த நாளே
ஒவொரு கிராமத்துக்கும் கொறஞ்சது
5கிலோமீட்டர் தூரம் இருக்கும் அங்க
இருக்க மக்கள்லாம் எப்படி வாழுறாங்கனு
தெரியல ஒருமாதிரி கஷ்டமாகிருச்சு 💔
@CMOTamilnadu@TVKVijayHQ உங்களை நம்பி ஓட்டு போட்டவங்களுக்கு உங்க கூடவே நின்னவங்களுக்கு ஏதாச்சும் பண்ணுங்க அண்ணா
தொகுதி : மதுராந்தகம்
மொத்தம் பதிவான வாக்குகள் : 1,85,292
திமுக பெற்ற வாக்குகள் : 54008
திமுக எதிர்ப்பு வாக்குகள் : 1,31,284
திமுக எதிர்ப்பு : 70.85%
கிட்டத்தட்ட 71% மக்கள் திமுக வேண்டாம் அப்படினு செருப்பால அடிச்சு சொல்லிருக்காங்க..
என்ன பண்ணலாம் ஸ்டாலின் அங்கிள். #Stalin #Arivalayam
@arivalayam
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்களை, மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் சென்னையில் சந்தித்த மகிழ்வான தருணங்கள்.
தனியா நின்னு 108 தொகுதிகளில் முதல் இடம் வந்த கட்சிக்கிட்ட வந்து ,
DMDK , SDPI , MNM , KMDK, MMK , MJK , DVK உட்பட 16 கூட்டணி கட்சிகளை வச்சிட்டு இரண்டு தொகுதிகளில் இரண்டாம் இடம் வந்ததை பெரிய சாதனையா பேசிட்டு இருக்கு திமுக 🤭
போராட்டம் நடைபெறுவது டெல்லியில்! கைது செய்வது டெல்லி காவல்துறை! கண்டனம் தெரிவிப்பது தமிழ்நாடு அரசுக்கு!
Do you know why we call him Daththi? @mkstalin !