பெங்களூரைச் சார்ந்த நிறைய நிறுவனங்கள் குறைந்த விலையில் நல்ல தரமான மதுபானங்களை டாஸ்மார்க் நிறுவனத்திற்கு தர தயாராக இருந்தும் உங்கள் கட்சிக்காரர் ஜெகத்ரட்சகன் அவர்களின் மது தயாரிப்பு நிறுவனமான Accord Distillers ன்னும் நிறுவனத்திடம் இருந்து மட்டும் 34 சதவீத மதுவை ஏன் சார் வாங்கினீர்கள் அதுவும் தரம் குறைந்தது அதிக விலை கொடுத்து?, வீட்டில் உங்க அப்பா சும்மா இருக்கிறார் அவர் கிட்ட கேட்டு சொல்லுங்க...
தரம் குறைந்த மதுவை குடித்து இன்று தமிழ்நாட்டின் நிறைய பேர் கல்லீரல் மற்றும் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு டயாலிசிஸ் செய்து கொண்டிருக்கிறார்கள், இதற்கெல்லாம் என்ன காரணம் என்று கொஞ்சம் கேட்டு சொல்லுங்க சார், தைரியம் இருந்தா கேட்டு சொல்லுங்க சார்.. இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான மது தயாரிப்பு நிறுவனங்கள் இருந்த போதும் உங்க கட்சியின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரிடம் இருந்து மட்டும் 34 சதவீத மது பாட்டில்களை ஏன் சார் வாங்கினீர்கள்?
எங்க கட்சி எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் என்று யாருக்கும் மது தயாரிப்பு நிறுவனங்கள் இல்லை.. உங்களால் அப்படி சொல்ல முடியுமா? : கக்கூஸ் போராளியை பொளந்து கட்டிய அமைச்சர்
நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளிய வந்த தென்னகம் விஷ்ணு அவர்களின் பதிவு 👇
நாம் தமிழர் எங்கள் தேசம் சேனலில் திமுகவின் கொள்கைகளை திமுகவின் நக்கீரன் கோபால் & சூர்யா வெற்றி கொண்டான் இவங்க ideology பரப்புறாங்க
இவ்வளவு வருஷமா திமுக ஏன் Assembly Live போடலன்னு இப்போதான் புரியுது.
இவங்க கட்டி வச்சிருந்த “சிறந்த எதிர்க்கட்சி” பிம்பம் சுக்கு நூறா உடைஞ்சு போயிருக்கும். ஏன்னா உண்மையிலேயே இவங்க Dummy Piece-ங்க தான்.
Live போட்டிருந்தா நாறியிருக்கும். 😂
இந்த 👇 கூட்டம் தான் மற்றவர்களை தற்குறி என்று சொல்லி கொண்டு திரிகிறது. ஆனா பாருங்க…. இந்தியாவிலேயே இவனுங்க தான் ஆக சிறந்த தற்குறி கூட்டம். இதுல ஹைலைட்டே அண்ணன் ஒரு வக்கீல் என்பது தான்.