அக்டோபர் 2ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பாக “மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு” கள்ளக்குறிச்சியில் நடைபெறும் என வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்தார்.
#vck#thiruma#tholthirumavalavan#maanadu