வன்மையாக கண்டிக்கின்றோம்!!! தொடர்ந்து விசிக மீது அவதூறுகள் பரப்பி வரும் ஆ.ராசா @dmk_raja அவர்கள் நாவை அடக்கி பேச வேண்டும்...
தொடர் அவதூறுகளைப் பரப்பி சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் அவரது வார்த்தைகளை திரும்ப பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும்...
#vck#vckpolitician#DMk#விசிக
அந்த கல்லூரி "முதல்வர்" பதவியாவது 🖤❤️மூக்காவுக்கு கொடுத்து தொலைங்கய்யா இவனுங்க ஒப்பாரி நாளுக்கு நாள் அதிகமாகிட்டே போகுது.
இன்னும் கொஞ்ச நாள்ல 🖤❤️இவனுங்க இப்படி பைத்தியமாகி சுத்தபோறானுங்க போல🤣🤣😅
#DMK#Newsbench#news#VCK#TVK
🔥 ட்ரெண்ட் செட்டர் திருமா 🔥
"தமிழக அரசியலில் திராவிடக் கட்சிகள் உருவாக்கி வைத்திருந்த 'அடிமை சாசன' கூட்டணி முறைக்கு... முற்றுப்புள்ளி!" ⛔
ஒரு கட்சியோட 10, 15 வருஷம் சேர்ந்து நின்னு, உழைச்சு, களத்துல வேலை பார்த்து, கூட்டணியை வலுப்படுத்தி வச்சிருப்பாங்க.
ஆனா, தேர்தலுக்கு ஒரு வாரம் முன்னாடி...
கூட்டணிக்குள் புதுசா வந்த கட்சிக்கு ஸ்ட்ராட்டஜி என்கிற பேர்ல அள்ளிக் கொடுப்பாங்க.
பல வருஷமா கூடவே இருந்தவர்களுக்கு... வெறும் 2 தொகுதிகள் மட்டும் !
அந்த 2 தொகுதியை ஏற்றுக்கிட்டா சரி...
இல்லன்னா...
"நாம வெளியே போய் தனியா நின்னு தேர்தலை சந்திக்கணுமாம்!" 🤷🏻♂️
இப்படிப்பட்ட அரசியலில், நீண்ட கால உழைப்புக்கான மதிப்பு எங்கே?
கூட்டணிக்காக செலவழித்த ஆண்டுகளுக்கான அங்கீகாரம் எங்கே?
அதனால்தான் இன்று ஒரு முக்கியமான அரசியல் புரிதலை முன்வைக்கிறார் எம் தலைவர்
"கூட்டணி என்பது தேர்தலை ஒட்டிய அரசியல் ஏற்பாடு மட்டுமே !
அது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்பட வேண்டிய ஒன்று !
மற்ற காலங்களில், இஷ்யூ பேஸ்ட் அலையன்ஸ் இருந்தாலே போதும் !"
இது வெறும் அரசியல் நிலைப்பாடு அல்ல...
கடந்த கால அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடம் !
நீண்ட கால கூட்டணியில் இருந்தும் உரிய மரியாதை கிடைக்காத அனுபவங்கள்...
தேர்தல் நேரத்தில் மட்டுமே கூட்டணிக் கட்சிகளின் மதிப்பு அளக்கப்படும் யதார்த்தம்...
உழைத்தவர்களை விட, புதிதாக வந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் அரசியல் நடைமுறைகள்...
இவை அனைத்தையும் பார்த்த பிறகுதான் இந்த தெளிவு உருவாகியுள்ளது!
அதனால்தான்...
✅ தேர்தல் கூட்டணி — தேர்தலுக்காக மட்டும்!
✅ மற்ற காலங்களில் — இஷ்யூ அடிப்படையிலான ஒத்துழைப்பு மட்டும்!
✅ சுயமரியாதையுடன் அரசியல்!
பலர் கூட்டணியைப் பகடைகாயாக வைத்து பல ராஜ்யசபாக்களையும் இன்னும் சில பெனிஃபிட்டுகளையும் பெற்றார்கள்.
பலர் கூட்டணிக்காக தியாகம் செய்தார்கள்... சமரசம் செய்தார்கள்...
"கூட்டணி நிரந்தரம் அல்ல; தேர்தலுக்கானது மட்டுமே!"
- பிரின்ஸ் விசிக 💙♥️
மீண்டும் வந்தால் அப்படியே அறுத்து தள்ளிடுவீர்கள் 200 ரூபாய் ஊபீஸ் சமூக நீதி சமத்துவம் பேசுவீர்கள் தலித்துகள் எங்கேயும் அதிகார பகிர்வுக்கு வரக்கூடாது என்று நினைக்கும் நீங்கள் எந்த அளவுக்கு அரசியல் நாடகம் ஆடுகிறார்கள் என்று உலகம் அறியும் அல்லது தமிழ் நாடு மக்கள் அறிவார்கள்
@bjpkarya@VinodhRavi4 இதைக் கேட்கிறேன் என்று வருத்தப்படாதீங்க சமூக நீதி சமத்துவம் பேசும் திமுக ஏன் கூட்டணிக் கட்சிகள் அவர்கள் விரும்பும் அமைச்சரவையில் ஒரு அமைச்சரை கூட்டணி சார்பாக கொடுக்குகிறோம் என்று ஒப்புக்கொள்ளவில்லை இன்று கோவை குனியமுத்தூர் பகுதி நிகழ்ச்சியை கண்டு இருப்பீர்கள் என்று 🙏
@bjpkarya@VinodhRavi4 விசிகதான் திமுகவில் கூட்டணியில் தானே இருக்கிறோம் நல்லா குடுத்து இருக்கீங்க இயேசுவது என்னமோ சமூக நீதி மாதிரி தான் இருக்கு ஆனா செயல் தான் சரி இருக்காது திமுக விடம்
@VinodhRavi4 ஊபீஸ் கதறல் ஓவரா இருக்கு கூட்டணி கட்சிகளை அரவணைத்து ஆட்சியில் பங்கு கொடுக்க வக்கு இல்ல திமுகவிற்கு கூட்டணி கட்சிகள் ஒட்டுக் கொடுத்துக் கொண்டே இருக்கணும் போல இந்த 200 ஊபீஸ் கதறல் கண்கலங்குது
@bjpkarya@VinodhRavi4 200 ரூபிஸ் புடுங்குன புடுங்க தான் தெரியுமே அவர்களுக்கு வெளியில் இருந்து தான் ஆதரவு என்று சொன்னோம் வலுக்கட்டாயமாக அமைச்சர் பொறுப்பில் எங்களுக்கு பங்களிப்பு கொடுத்திருக்கிறார்கள் திமுக மனக் குமுறல் புரிகிறது இனி நீங்க கூப்பில்தான் டி
திருச்செந்தூரில் பூசாரிகள் பணம் பெற்றுக்கொண்டு சாமி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள் என்று கொடுத்த புகாரை சரிசெய்யவில்லை.
திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட்டணி கட்சிகளை மதிக்கவில்லை.
தொண்டர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை. ஆதலால் சொந்த கட்சிக்காரர்களே தங்கள் குடும்பத்தாரை திமுகவுக்கு வாக்களிக்க சொல்லி வலியுறுத்தியிருக்க மாட்டார்கள் என்று திமுக தோற்றதற்கான பல காரணங்களை தொண்டர் ஒருவரே அடுக்கியிருக்கிறார்.
சொந்த கட்சியில் இருக்கும் ஆயிரம் குறைகளை ஒப்புக்கொள்ள மனமில்லாமல் கூட்டணி கட்சிகள் மீது இன்னமும் பழியை போட்டுகொண்டு இருக்கிறார்கள்.
வெற்றி வேர்வை நிலத்தில் சிந்தி உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய ஒவ்வொரு கிராம் தங்கமும் எழுச்சி தமிழர் @thirumaofficial அவர்களிடம் ஒப்படைத்தோம் @velichamtvtamil விசிகவிற்கே சொந்தம் யாராவது சொந்தம் கொண்டாட நினைத்தால் உடைபடும் மூக்கு அவதூறு பேசும் நாக்கு அறுக்கப்படும்