இந்த மூஞ்சலாம் தியேட்டர்ல காசு குடுத்து பாக்கணுமா ❓
This was the criticism he recieved from a popular Tamil magazine for his first movie, he cried the whole night & the rest is history :)
You are a inspiration of millions. Nee va na ❤️ #CMJosephVijay 🔥
#TVKVijay#CMVijay
சினிமாவில் உச்சத்தில் இருக்கும் பொழுது அதை விட்டுட்டு அரசியலை முழு நேர பணியாக எடுத்து மக்களுக்கு நல்லது பண்ணனும் முடிவு எடுக்க தனி துணிச்சல் வேணும். இந்த முடிவுக்கே உங்களுக்கு வெற்றி உறுதினு மனசு சொல்லுது.
உங்கள் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா ❤️
#ThalapathyVijay𓃵
#Nandhivarman - From a VJ to an actor.. His Previous film kaaval thurai ungal nanban was a Critically acclaimed film and his performance in his recent release Nandhi varman also got lauded.. @SureshRavi08 ..🤝
#Nandhivarman oru decent aana Movieidol smuggling story director Mudinja alavuku detailing ah Kondu poga try panni irukkar 👍
Innum konjam Viruviruppa Kondu poi irukkalaam pakkalam ✅
Especially @SureshRavi08 performance very well 👌
இந்த வார படங்கள்ல #Nandhivarman மட்டும் தான் தேறிச்சு போல👍
சன் மியூஸிக் VJவா இருந்து ஹீரோவாகி Different kind of script ah select பண்ணி நடிக்கிறாப்டி @SureshRavi08 👏
காவல்துறை உங்கள் நண்பன் Critically acclaimed movie ah அமைஞ்சது
இப்ப #Nandhivarman - கோவில் மர்மம், சிலைக்கடத்தல் & தொல்லியல் த்ரில்லர்னு 👌
அடுத்தடுத்து Good lineupம் கூட 👍