Taking Central and State govt schemes to needy rural people around Rasipuram locality in Namakkal Dt. Support for Organic farming, skill development for youth..
நீர்நிலைகளைப் பாதுகாத்து, நீர்வளத்தை மீட்டெடுத்து, எதிர்காலத் தலைமுறைக்கான வளமான தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், வரும் அக்டோபர் 25 ஞாயிற்றுக்கிழமை அன்று கரூர் மாவட்டம் பவித்திரம் ஊராட்சியில் நடைபெறவுள்ள தாதம்பாளையம் ஏரி மீட்பு விழிப்புணர்வு நடைபயணத்தில், நமது முதன்மைச் சேவகர் திரு. K. அண்ணாமலை அவர்கள் பங்கேற்று, நிகழ்வின் இறுதியில் எழுச்சியுரையாற்றுகிறார்.
இயற்கையைக் காக்கும் இந்த மக்கள் இயக்கத்தில் அனைவரும் பெரும் திரளாகப் பங்கேற்போம்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களின் தன்னம்பிக்கையையும் ஆற்றலையும் வலுப்படுத்தி, சமத்துவமும் வளர்ச்சியும் நிறைந்த சமூகத்தை உருவாக்கும் உயரிய நோக்கில், We The Leaders அமைப்பு முன்னெடுக்கும் ‘பெண்கள் வளர்ச்சி மாநாடு’ வரும் அக்டோபர் 22, 2026, வியாழக்கிழமை அன்று கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு பெண்ணும் அச்சமின்றி வாழவும், தன்னம்பிக்கையுடன் முன்னேறவும், கனவுகளையும் இலட்சியங்களையும் தடையின்றி அடையவும் ஏற்ற சூழலை உருவாக்குவதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கம்.
இந்த மாபெரும் முன்னெடுப்பில், நமது அமைப்பின் தலைவர்கள், குறிப்பாகப் பெண் தலைவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு ஆதரவையும் பங்களிப்பையும் வழங்கிடுவோம்.
முதன்மைச் சேவகர் திரு. அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தலின்படி, நமது We The Leaders அமைப்பின் தலைவர்கள் தொடர்ந்து ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், தமிழகத்தின் பல இடங்களிலும் குப்பைகளை அகற்றுதல், மரக்கன்றுகள் நடுதல், நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்துதல் எனப் பல பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இதுவரை நடைபெற்ற களப்பணிகள் மூலம் 593 டன் குப்பைகள் அகற்றப்பட்டு, 12 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. நமது இந்தக் களப்பணி குறிப்பிட்ட நாட்களில் மட்டுமின்றி, தொடர்ந்து நடைபெற வேண்டும்.
தூய்மையான தமிழகம் என்ற நமது இலக்கை அடைய, ஒவ்வொரு தலைவரும், பொதுமக்களும், தன்னார்வலர்களும் தூய்மைப் பணியையும், மரக்கன்றுகள் நடும் பணியையும் தொடர்ந்து முன்னெடுத்து, மாற்றத்தின் வேர்களாக உருவாகுவதோடு, எதிர்கால தலைமுறைக்கு சுத்தமான தமிழகத்தை வழங்க உறுதியேற்போம்.
சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில், நமது We The Leaders அமைப்பின் சார்பாக மன்னார்குடியில் “திருவனம்” அமைக்க 11 ஏக்கர் நிலப்பரப்பில் ஆயிரக்கணக்கான மர்க்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 13 அன்று மாபெரும் நிகழ்வாக நடைபெற உள்ளது.
மண்ணின் வளத்தைக் காக்கவும் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் நடைபெறும் இந்த நிகழ்வில் நமது முதன்மைச் சேவகர் திரு.அண்ணாமலை அவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு சிறப்பிக்க உள்ளார்.
இந்த மாபெரும் முயற்சியில் பங்கெடுக்க விரும்பும், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையைச் சேர்ந்த நமது தலைவர்கள் மற்றும் தன்னார்வலகள் கீழே இருக்கும் லிங்கை க்ளிக் செய்து பதிவு செய்து கொள்ளவும்.
https://t.co/zuoayyjy4l
மரங்களை வளர்ப்போம், மண்ணைக் காப்போம்
பசுமையான எதிர்காலத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.
@WTLFoundation இராசிபுரம் வழங்கும்
👑 *தொடக்க கல்வி ட்யூஷன் ஆசிரியராக 🌟 அற்புதமான ஒரு வாய்ப்பு* 🌟! 👩🏻🏫
📝 முன்பதிவிற்கு:
https://t.co/hBo2ecLp18
🎯 *மகளிர்களுக்கான இலவச பயிற்சி*
📚 கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது
📞 *மேலும் தகவல்களுக்கு:*
📱 9952620762
@WTLFoundation இராசிபுரம் வழங்கும்
👑 *தொடக்க கல்வி ட்யூஷன் ஆசிரியராக 🌟 அற்புதமான ஒரு வாய்ப்பு* 🌟! 👩🏻🏫
📝 முன்பதிவிற்கு:
https://t.co/hBo2ecLp18
🎯 *மகளிர்களுக்கான இலவச பயிற்சி*
📚 கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது
📞 *மேலும் தகவல்களுக்கு:*
📱 9952620762
Dairy Farming & Livestock Health Awareness Program
We The Leaders Foundation successfully conducted a Dairy Farming and Livestock Health Awareness Program on 17 December 2025 at Putharachal, Palladam.
The program focused on improving dairy productivity, livestock health management, disease prevention, and modern dairy practices. Around 150 dairy farmers participated and benefited from expert sessions, live demonstrations of milking machines, and nutritional support through mineral mixture distribution.
Farmers from 15+ villages and milk procurement centers actively took part, making the initiative impactful at the grassroots level. The program received positive feedback and reinforced our commitment to strengthening rural dairy development and farmer welfare.
#dairyfarming #livestockhealth #farmerawareness #agritraining
A one-day Solar Panel Installation & Maintenance Training was held on 28.12.2025 by We The Leaders Foundation, P. Velur.20 participants trained For a cleaner and sustainable future
@annamalai_k@WTLFoundation
தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை, நவம்பர் 19 மதியம், கோயம்புத்தூர் செல்கிறேன். ஏராளமான விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இந்தத் துறையுடன் தொடர்புடைய புதிய கண்டுபிடிப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள். நிலையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த, ரசாயன பயன்பாடு அல்லாத வேளாண் நடைமுறைகளில் கவனம் செலுத்துவது, பாராட்டத்தக்க விஷயம்.
நாடு முழுவதும் சுமார் 9 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் திட்டத்தின் 21 வது தவணை நிதி உதவி விடுவிக்கப்படவிருப்பது, நாளைய நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பம்சம்.
https://t.co/MA85CI7vpk
தூக்கத்தில் யாரோ உங்களை அழுத்துகிறார்கள்! ? உண்மை என்ன?
நீங்கள் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும்பொழுது திடீரென்று யாரோ உங்களை அமுக்குவதுபோல் தோன்றுகிறதா? அப்படித் தோன்றி, 'யாரோ என்னை தூக்கத்தில் அமுக்கினார்கள்' என்று யாரிடமாவது கூறினால், அது பேய்.
உங்கள் வீட்டில் கெட்ட சக்தி உள்ளது. பரிகாரம் செய்' என்று கூறி விபூதி அடித்து உட்கார வைப்பார்கள்.
ஆனால், உண்மையில் அது பேயோ பிசாசோ இல்லை. இது ஒரு அறிவியல்ரீதியான நிகழ்வு. அதன் பெயர் Sleeping Paralysis. இது ஏற்படுவதற்கு முக்கியக் காரணம். நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் நியூரான்ஸ்தான். தூக்கத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்த நியூரான் செல்கள் சரிவர இயங்காமல் போகும்போது 'Sleeping Paralysis' நிகழ்கிறது. அதாவது உடல் தூங்கும் நிலையிலும், ஆழ்மனது விழிப்புடன் இருக்கும் நிலை. பொதுவாக இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. சில சமயங்களில் இது தூக்கமின்மையை ஏற்படுத்தும். இந்த Sleeping Paralysis 18 வயதிலிருந்து ஆரம்பமாகும். 20 முதல் 30 வயது உள்ளவர்களுக்கு அடிக்கடி ஏற்படும்.
அறிகுறிகள்: Sleeping Paralysis ஏற்படும்போது அசைய முடியாது, பேச முடியாது. ஏனெனில். அந்த நிலை ஏற்படும்போது, நீங்கள் ஆழ்மனதிற்குள் சென்று விடுவீர்கள். இத்தருணங்களில் படபடப்பாக உணர்வோம். அதிகமாக வேர்க்கக்கூடும். மற்றும் ஏதோ ஒரு மாயையான உருவம் தெரிவதுபோன்ற பிரமை ஏற்படும். இதற்கு பெயர் Hallucinations.
உதாரணத்திற்கு, அறையில் நாற்காலியின் மேல் துணிமணிகளை மடிக்காமல் கலைந்து போட்டிருப்பின் அது உங்களுக்கு யாரோ உக்கார்ந்து இருப்பதுபோல் தெரியும். இதுதான் மாயை. இதுபோன்ற பிரமை ஏற்பட்டு துக்கத்திலிருந்து வெளியே வந்தவுடன் தலைவலி, பய உணர்வு போன்றவை ஏற்படும்.
விளைவுகள்: இந்த Sleeping Paralysis அடிக்கடி ஏற்பட்டால் மன அழுத்தம் உண்டாகும். எப்போதும் ஒரு காரணமில்லாத சோகம் மற்றும் களைப்பு ஏற்படும்.இதற்கு டாக்டர் வரைப் போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏனெனில் இதற்கான மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், இது அடிக்கடி அனுபவித்தவர்கள் சில டிப்ஸ் கூறியுள்ளார்கள். Sleeping Paralysis நிகழும்போது, உடம்புக்கு ஏதோ ஒரு அசைவு கொடுங்கள். விரல்களை அசையுங்கள் அல்லதுகால், கைகளை அசையுங்கள்.
தடுக்கும் வழிகள்:
சரியான நேரத்தில் தூங்க வேண்டும். மல்லாந்து படுக்காமல் ஒருக்களித்து படுப்பது நல்லது. மன அழுத்தம் ஏற்பட்டால் அதற்கான தீர்வினை கண்டுபிடித்து சரி செய்யவும்.
தூங்கும் அறையில் ஊதா நிற லைட்டை தவிர்க்கவும். மற்றும் 8 மணி நேரம் சரியாகத் தூங்கவும்.
படுக்கை அறையை தூங்குவதற்கு ஏதுவாக மாற்றிக்கொள்ள வேண்டும். பகலில் வெளிச்சமாகவும் இரவில் இருட்டாகவும் வைத்துக்கொள்ளவும்.
தினமும் யோகா, தியானம் செய்ய நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள்.
13.11.2025, வியாழன் காலை 9.30மணிக்கு இராசிபுரம் சாந்தி இன் ஹோட்டலில் மரவள்ளி குச்சியில் பூச்சி தாக்குதல் வராமல் தடுப்பது குறித்து 12.30மணி வரை தேசிய வேளாண் பூச்சி வளப்பணியகம், பெங்களூரு (ICAR-NBAIR, Bangalore) மற்றும் விவசாயிகள் கருத்தரங்கு கூட்டம்.
@WTLFoundation#Rasipuram
@WTLFoundation - வாழ்வியல் நெறி இறைப்பாடல்கள் வகுப்பு துவக்க நிகழ்ச்சி - இராசிபுரம்
- வகுப்பு ஆசிரியர்
திரு.அ.பழனிவேல் அய்யா அவர்கள், (செயலர்
திருக்கயிலைநாதர் அருட்பணி அறக்கட்டளை, இராசிபுரம்.)
- திருமதி.சுகந்தி மேடம் அவர்கள்
ஒருங்கிணைப்பாளர்
@annamalai_k
Youth Natural Farming Field Training
We The Leaders Foundation successfully conducted a two-day Youth Natural Farming Field Training program.
The sessions covered natural input preparation, soil and water conservation, traditional farming methods, and value-added marketing opportunities.
Over 50 enthusiastic participants from various districts of Tamil Nadu and other states joined the training.
#YouthFarming #NaturalFarming #SustainableAgriculture #WeTheLeadersFoundation #OrganicFarming #FarmTraining #EcoFriendlyFarming #AgroLearning
Invitation for Organic Farming Internship
– Registration Open (2nd Batch)
We The Leaders Foundation
Excited to learn practical farming? Join our 2-day field training program.
What you’ll gain:
• Natural input preparation
• Soil and water resource improvement
• Crop protection methods
• Value addition and marketing
• Path to profitable farming
Register here: https://t.co/ZothTWS1kE
For details:
Mr. Selvam (Field In-charge): 9952620762
Mr. Ravindran (Field In-charge): 6369404096
Date: To be announced
Share this with friends and farmers — let’s grow together.
We The Leaders
We The Leaders Foundation – Aravakkurichi
We are happy to share that our Hindi training class was successfully conducted on 23.09.2025 from 4:00PM to 6:00PM. At We The Leaders Foundation, we believe that learning new languages broadens knowledge and creates opportunities in life. Being proficient in multiple languages is a valuable skill for people of all ages — especially for the younger generation. Language learning builds confidence, enhances communication skills, and opens doors for future growth.
We are proud to support learners, particularly young stars, in their journey toward mastering new languages. This program reflects our commitment to promoting education and skill development for all.
We thank everyone who participated and made this program a success.