02-07-2026 போதையில்லா பொள்ளாச்சி மாபெரும் மாநாட்டை முன்னிட்டு, வருகிற ஜூலை 12 நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கான பூமி பூஜை இன்று சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற்றது.
மாறுவோம்… மாற்றுவோம்…
@annamalai_k@Vasanthcovaibjp@WTLFoundation@WTLPollachi
வருகின்ற ஜூலை 12ஆம் தேதி நடைபெறவுள்ள “போதையில்லா பொள்ளாச்சி” என்ற மாபெரும் மக்கள் விழிப்புணர்வு மாநாட்டையொட்டி, ஃபிளக்ஸ் பேனர்கள் மற்றும் வைப்பதற்கான அனுமதி கோரி, துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு வழங்கப்பட்டது. @annamalai_k@Vasanthcovaibjp@WTLFoundation@WTLPollachi
29-6-2026 @WTLPollachi சார்பாக சுடுகாட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரியும், ஆச்சிப்பட்டி குப்பை பிரச்சினைக்கு தீர்வு காணக் கோரியும், சார் ஆட்சியாளரிடம் இரண்டு மனுக்கள் அளிக்கப்பட்டன. மனு விவரம் கீழே காணொளியாக உள்ளது. @annamalai_k@Vasanthcovaibjp@WTLFoundation@praba711
போடிபாளையம் பகுதியில் 2 மாதங்களாக வீணாகி வந்த குடிநீர் மற்றும் விபத்து அபாயத்தை ஏற்படுத்திய ராட்சத குழாய் உடைப்பை சரிசெய்ய 22.06.2026 அன்று @WTLPollachi சார்பில் சார் ஆட்சியரிடம் மனு அளித்தோம். இன்று முதற்கட்டப் பணி தொடங்கியுள்ளது. @annamalai_k@Vasanthcovaibjp@WTLFoundation
பொள்ளாச்சி சார் ஆட்சியாளர் அவர்களிடம் பொதுமக்கள் நலன் சார்ந்த மனு அளிக்கப்பட்டது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த மாண்புமிகு சார் ஆட்சியாளர் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். Thank you @dinamalarweb@annamalai_k@Vasanthcovaibjp@WTLFoundation
22.06.2026 -இன்று பொள்ளாச்சி பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் நிலவும் சுகாதார சீர்கேடு மற்றும் தூய்மையற்ற சூழ்நிலையை சரிசெய்யக் கோரி, @WTLPollachi சார்பில் சார் ஆட்சியாளர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. @annamalai_k@Vasanthcovaibjp@WTLFoundation
21-06-2026 இன்று மாலை (4:30 - 8:00) பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
@annamalai_k@WTLFoundation@Vasanthcovaibjp
21-06-2026 இன்று பொள்ளாச்சி சமத்தூர் பகுதியில் நடைபெற்ற We The Leaders உறுப்பினர் சேர்க்கை முகாம்.சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகளை நடுவோம்” என்ற நோக்கத்தை முன்னிறுத்தி, உறுப்பினராக இணைந்த அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. @annamalai_k@WTLFoundation@Vasanthcovaibjp
20.6.2026-இன்று பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் அருகில் காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.@annamalai_k@Vasanthcovaibjp@WTLFoundation
16-06-2016: இன்று மதியம் 3 மணிக்கு, பொள்ளாச்சி NGM கல்லூரி அருகில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஆதரவை வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🏻 @annamalai_k@Vasanthcovaibjp@WTLFoundation
15-06-2026: பொள்ளாச்சி- சமத்தூர் பகுதிகளில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 6.30 மணி முதல் 9.00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆதரவளித்து ஒத்துழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். @annamalai_k@Vasanthcovaibjp@WTLFoundation
இன்று நடைபெற்ற “We The Leaders” பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி ஆலோசனைக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெருந்திரளாகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியை வெற்றிகரமாக்கிய அனைத்து, தன்னார்வலர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
@annamalai_k
இன்று பொள்ளாச்சி – சமத்தூர் பகுதியில் “We The Leaders” இயக்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 6.45 மணியளவில் தொடங்கி சிறப்பாக நடைபெற்று முடிந்தது. @annamalai_k
– We The Leaders.