அக்டோபர் 2... பெருந்தலைவர் நினைவு நாளன்று,
சாதனைப் பெண்களுக்கு
பெருந்தலைவர் #காமராஜர் விருது .
ஆற்றல் தலைவர் @annamalai_k அண்ணாமலை வழங்குகிறார்..
We The Leaders அமைப்பின் அக்டோபர் மாத சிறப்பு பணி "பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம்"
இந்த நிகழ்ச்சி பெண்கள் #முன்னேற்றத்திற்கான நிகழ்ச்சி..
அனைவரும் வாரீர்!
இளைஞர்களே, ஒரு பெரிய idea-வை எடுங்கள்.
"Take the boldest possible idea"
அடுத்த 10 ஆண்டுகளுக்கு உங்களுக்கு கைதட்டல் வேண்டாம் என்பதை மனதில் பதிவு செய்து risk எடுங்கள்.
இன்றைய தினம், அந்தியூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரும், அஇஅதிமுக அம்மா பேரவை மாநில துணைச்செயலாளருமான திரு. EMR ராஜா என்ற K.R. ராஜகிருஷ்ணன் அவர்கள், நமது முதன்மைச் சேவகர் திரு. @annamalai_k அவர்கள் முன்னிலையில், நமது We The Leaders அமைப்பில் இணைந்தார்.
திரு. K.R. ராஜகிருஷ்ணன் அவர்களை அன்புடன் வரவேற்று மகிழ்வதோடு, அவரது நீண்டகால அரசியல் அனுபவமும், மக்கள் பணியில் அவருக்குள்ள ஈடுபாடும், நமது அமைப்பின் மக்கள் சேவைப் பயணத்திற்கு மேலும் வலுசேர்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
அவரது அனுபவமும், ஆற்றலும், மக்கள் தொடர்பும் நமது அமைப்பின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பாக அமையட்டும். அவரை மனதார வரவேற்கிறோம்.
Crowd gathering for an actor is not a big thing, but crowd gathering automatically for an educated leader who don't have any political background is a massive thing 💥
#Annamalai
பத்திரிகை, கல்வி, விளையாட்டு, இளைஞர் மேம்பாடு என பல்வேறு துறைகளில் தனது தனித்துவமான பங்களிப்பால் அழியாத தடம் பதித்த அமரர் சிவந்தி ஆதித்தனார் அவர்கள் பிறந்த தினம் இன்று.
இந்திய கைப்பந்து விளையாட்டு சங்கத் தலைவராகவும், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்து, இந்திய விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர். கல்வி மற்றும் சமூகப் பணிகளிலும், ஆலயத் திருப்பணிகளிலும் அவரது செயல்பாடுகள் போற்றுதலுக்குரியவை
சமூகத்தின் பல்வேறு துறைகளில் அமரர் சிவந்தி ஆதித்தனார் அவர்கள் ஆற்றிய பணிகளையும், அவரது புகழையும் நினைவுகூர்ந்து வணங்குகிறோம்.
@Swahath அய்யய்யோ ஆச்சரியக்குறீங்களா
ரொம்ப சீக்கிரம் பதிவு போட்டீங்க
அப்படியே அந்த சாட்டையை எடுத்து அடிச்சுக்க சொல்ல வேண்டியது தானே
அண்ணா பல்கலைக்கழகம் ஒரு மாணவிக்கு அடித்தவர் தானே உங்க ஆச்சரிய குறி
இந்த விவகாரத்தில் எத்தனை சாட்டையோ தெரியவில்லையே
இந்த விசயத்தில் அண்ணாமலை அண்ணா குரல் கொடுத்தது பாராட்டுக்குரியது...
ஆனால் எல்லாத்துக்கும் அண்ணாமலை அண்ணா பேசணும்னு ஒரு கூட்டம் சொல்லுச்சு..அவரு அரசுக்கு எதிரா பேசுற அப்போ அந்த கூட்டம் கதறியே சாகும்..
I Repeat கதறல் பெருசா இருக்கும்...
ஒரு காலத்தில் நம் நாட்டிலேயே சிறந்த காவல்துறையாகப் பாராட்டப்பட்ட தமிழ்நாடு காவல்துறை, கடந்த சில ஆண்டுகளில் ஊழல் நிறைந்ததாகவும், திறமையற்றதாகவும், அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படும் துறையாகவும் மாறியுள்ளது. பல இளம் குழந்தைகளை, பாலியல் ரீதியாக துன்புறுத்திய pedophile குற்றவாளியான GEM கிரானைட்ஸ் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கின் ஆரம்பகட்ட விசாரணையை, தமிழ்நாடு காவல்துறை எப்படி கையாண்டது என்பது இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
சிறுமி ஒருவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்டவரையும், குற்றத்தைச் செய்தவரையும் அடையாளம் காண முடியவில்லை என்று காரணம் கூறி, தமிழ்நாடு காவல்துறை விசாரணையை முடித்து வழக்கை மூட முயன்றது. ஆனால், அந்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்ததுடன், மேலதிக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.
விசாரணை மீண்டும் தொடங்கப்பட்ட பின்னர், காவல்துறை GEM கிரானைட்ஸ் வீரமணியையும், அவருடன் தொடர்புடையவர்களையும் கைது செய்ததுடன், அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த சிறுமியும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார். அதைவிட முக்கியமாக, விசாரணையில் மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர்களில் பலர், இந்த பாலியல் தாக்குதல் நடைபெற்ற காலத்தில், சிறார்களாக இருந்தவர்கள் என்றும் தெரிய வருகிறது. இதன் மூலம், இந்த பாலியல் அத்துமீறல்கள், பல வருடங்களாக தொடர்ந்து நடைபெற்றிருக்கக்கூடும் என்ற அதிர்ச்சியான தகவலும் வெளிப்பட்டிருக்கிறது.
நேர்மையான மற்றும் உறுதியான காவல்துறை அதிகாரிகள் ஒரு சிலர் நினைத்தால், எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்த வழக்கு அமைந்துள்ளது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, தவெக அரசு எடுத்த விரைவான நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை.
நேற்று, GEM கிரானைட்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரை, GEM வீரமணி தொடர்பான ஆபாச வீடியோவை தன்னிடம் வைத்திருந்ததாகக் கூறி தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது. இந்த விசாரணையானது, வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையவர்களுடன் முடிவடைந்து விடக்கூடாது. கடந்த பல ஆண்டுகளாக அவரை பாதுகாக்கவும், அவருக்கு ஆதரவாகச் செயல்படவும் உதவிய ஒவ்வொரு காவல்துறை அதிகாரியும், இதில் தொடர்புடைய ஒவ்வொரு அரசியல்வாதியும் என, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த வழக்கை நீர்த்துப் போக முயற்சித்த ஒவ்வொரு நபரும், சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும்.
இந்த வழக்கில், மிகப்பெரிய அளவில் பணம் கைமாறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தனை ஆண்டுகளாக, இந்தக் குற்றச் செயல்கள் தொடர அனுமதித்த அத்தனை நபர்களையும் வெளிக்கொண்டு வருவதற்காக, உடனடியாக ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட வேண்டும்.
மேலும், தமிழ்நாடு காவல்துறை கடந்த காலத்தில் செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருப்பதும் மிகவும் முக்கியம். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களின், குறிப்பாக சிறார்களாக இருந்தவர்களின் அடையாளங்களும் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் எந்த நிலையிலும் சமரசம் செய்யப்படக் கூடாது.
The Tamil Nadu police department, once celebrated as the best in our country, has become, over the past few years, a corrupt and incompetent department that does the politicians’ bidding. The initial investigation of the POCSO case against GEM Veeramani, the pedophile who had reportedly sexually exploited many young children, is an example of what the TN police department has transformed into.
Despite the existence of video evidence of the alleged sexual abuse of a minor, the police sought to close the investigation, as they could not identify the victim and the perpetrator. The court refused to accept the report and ordered further investigation.
After reopening the investigation, the police arrested GEM Veeramani and his accomplices and have since identified the minor in the video. More significantly, the investigation has reportedly uncovered multiple survivors, including several who were minors at the time, suggesting that the abuse may have continued over many decades. This case is a stark reminder of the difference that a few upright and determined police officers can make. The swift action taken by the TVK Government following the court's intervention deserves appreciation.
Yesterday, the State police department arrested a former employee of GEM Granites who was in possession of an obscene video involving GEM Veeramani. The investigation cannot stop with GEM Veeramani and his accomplices. Every police officer, politician and influential individual who helped shield him for the past many years must also be brought to justice. It is also reported that a huge sum of money was exchanged in this process. A Special Investigation Team must be constituted immediately to uncover the entire network that allowed this to continue for so long.
It is also important that the TN Police do not repeat past mistakes and that the identities of all victims are safeguarded.
@CTR_Nirmalkumar என்னங்க நடக்குது மின்சாரத்துறைல... இது எல்லாம் முதல்வரின் பெரம்பூர் தொகுதில வேற..
என்ன பெருசா சொல்ல போறீங்க பழி போட பஞ்சாப் (ம) திமுக இருக்கு..
"அண்ணாமலை நேர்மையானவர் அவர் பேசுவதும் செய்யறதும் கரெக்டா இருக்கு
தமிழக பெண்களின் மனநிலை இது மட்டுமே🤷🏻 மாற்றத்திற்கான அரசியல்❤️
முதல்ல எம்ஜிஆர் அப்புறம் ஜெயலலிதா இப்பொழுது அண்ணாமலை தமிழக பெண்கள் என்றைக்குமே திமுகவை பெரிதாய் ஆதரித்ததில்லை.
@annamalai_k#Annamalai #Annamalai4Coimbatore #திருட்டு_திமுக