ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும்.
தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது.
ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே.
அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
Tiruvannamalai:
Devotee carries portrait of 'We the Leaders' founder Annamalai while undertaking 14-km 'girivalam' at Arulmigu Arunachaleswarar Temple on Karthigai Deepam.
Tiruvannamalai:
Devotee carries portrait of 'We the Leaders' founder Annamalai while undertaking 14-km 'girivalam' at Arulmigu Arunachaleswarar Temple on Karthigai Deepam.
The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#KallakurichiMLA
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலையின் நிலைப்பாடு.
நடுவில் நின்றுகொண்டு நான் நடுநிலையானவன் என்று சொல்வது நடுநிலையாகாது நடுநிலை என்பது நியாயத்தின் பக்கம் இருக்க வேண்டும்!
வெற்றிவேல்! வீரவேல்! 🙏
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் குறுஞ்செய்தி அனுப்பினாரா, இல்லையா? இந்தப் பிரச்சினை முடிவுக்கு வரும் என்று நம்புகின்றோம்.
மழுப்பலான பதில்களைத் தவிர்த்து, உண்மை என்ன என்பதை தமிழக வெற்றிக் கழக அரசு நீதிமன்றத்தில் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்!
உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி மாநில அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்தியன், பெண் ஐஏஎஸ் அதிகாரி திருமதி J.E. பத்மஜா உடனான தனது உரையாடல் குறித்த விரிவான எழுத்துப்பூர்வ விளக்கத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இதனை நீதிபதி பரிசீலித்துக் கொண்டிருக்கிறார். மேலும் இப்புகார் தொடர்பாக தற்போது எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக, அண்ணன் @annamalai_k அரசை கேட்டுக்கொண்டதற்கிணங்க புகார் முறையாக அளிக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இனி விசாரணை அதன் போக்கில் நடைபெறட்டும். உண்மை என்ன என்பது முறையான விசாரணையின் முடிவில் தெரியவரும்.
அண்ணாமலை அடங்கிவிட்டாரா ஒடுங்கிவிட்டாரா என்றவர்களுக்கு, களத்தில் அண்ணாமலை இறங்கிவிட்டால் என்ன ஆகும் என்பது புரிந்திருக்கும் 😅🔥🔥
@WTLFoundation@aspireswami@KaruNagarajan ❤