கேள்வி கேட்க தெரிஞ்ச உங்களுக்கு, அதை யார்கிட்ட கேக்கணும்னு தெரியல பார்த்தீங்களா..!😏
இந்த @Keerthana4VNR
மண்ட கசாயத்துக்கு புரிவே 20 வருஷம் ஆகும்னே.😂😂
மிக தெளிவ���ன விளக்கம் 🖤❤️
இந்தத் பேட்டியில் நான் சொல்வது 2001 ஆம் ரிசல்ட் பத்தி.. 2001 ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணியும் சேப்பாக்கமும�� தனித் தனி தொகுதி. அன்றைய திருவல்லிக்கேணி தொகுதி எம் எல் ஏ உசேன். சேப்பாக்கம் எம் எல் ஏ கலைஞர். 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தான் சேப்பாக்கமும் திருவல்லிக்கேணியும் ஒரே தொகுதியாக இணைக்கப்பட்டது. நான் சரியாத்தான் பேசி இருக்கேன். கூகிள் பண்ணி பாருங்க தற்குறிகளா!!!!
உதய் கிட்ட பிடிச்சதே இதுதான்.. தரம் தாழ்ந்து இறங்கறதோ, அசிங்கமா பேசறதோ, உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைய விடறதோ எதுவுமே இருக்காது..
Common people ஓட Questions ஐ, எளிய நடைல, சினிமா Reference லாம் கலந்து அடிப்பாப்ல..🔥
His speeches deserve more appreciation!! 👏
தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.
அரசு வழக்கறிஞர் முறையாக வாதங்களை எடுத்து வைக்காத காரணத்த���ல் நமது அரசு மருத்துவர்களுக்கான வாய்ப்புகள் கைநழுவி போவது மட்டுமல்ல, நமது மாநில சுகாதாரக் கட்டமைப்புக்கே இது பின்னடைவை ஏற்படுத்தும்.
அலட்சியம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுத்து இதனை தடுத்திட தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
#SuperSpeciality #MedicalCourses #StateRights
We have received several reports of morphed images of the great Dr.Kalaignar by cheap tvk IDs. Cases are being filed on all of them as promised by our legal wing.
The dmk legal wing will ensure that we leave no stone unturned to make sure that every single person behind these IDs are brought to court and that they are punished in accordance with the law.
Whoever protects or instigates such acts and however high they may be, must realise that the law is above everyone.
@DMKITwing@arivalayam@mkstalin
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை எ���்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூ��்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever