வருமான வரி முதல் POCSO ஜெம் வீரமணி வரை !
வக்கற்ற தவெக அரசின் Divertion politics | நம்பி வாழும் தற்குறிகள் !
சுமந்து கனவிலும் காணாத திமுக ஆதரவு உரை..🔥🔥
#veeramani#TVK#DMK
இத விட பெரிய சம்பவம் Loading !
சவுக்கு சொன்ன அந்த விஷயம் நாடு முழுக்க எதிர்க்கட்சி எடுத்துச் சென்றதால் பற்றி எரியுது ..
இதயம் விடப்போவதில்லை விடவும் மாட்டார்கள்
He has a Plan @EPSTamilNadu
சென்னை கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ அண்ணன் வி. எஸ் பாபு அவர்கள் விரைவில் நலம் பெற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பவும். அவர் மீண்டும் எழுச்சியுற்று தொகுதி பணிகளை சிறப்புற செய்யவும். அவரை தேற்றம் வண்ணம்.
• நடனப்புயல்
• காளையர் மனதை கொள்ளை கொள்ளும் இந்திரலோகத்து தேவதை.
• தமிழ் திருநாட்டின் பேரழகி
• அரை எண் 1013
• அக்கா ஷாலினி அவர்கள் வெளியிட்டு
• கோடி ரூபாய் கொடுத்தும் Sony Music வாங்க முடியாத அந்த அற்புதமான நடனத்தை
அண்ணன் வி.ஸ் பாபு அவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.
எங்க அண்ணனுக்கு Vote போடுங்கன்னு,
வீட்டுல இருக்குற Parents, பெரியவர்களை மண்டைய குழப்பி Vote போட வச்சாங்கள்ல,
அந்த குட்டி கும்ஜான்களுக்கும் சீக்கிரமாகவே இதே மாதிரி முரட்டு சம்பவம் நடக்கும் 😂🔥