//ஆதாரம் இருக்கான்னு கேக்குறாங்க .. எல்லா ஆதாரமும் என் டேபிள்ல இருக்கு அதை ஓபன் பண்ண வச்சிடாதீங்க//
Fileனு வந்தா ஓப்பன் பண்ணி தான் ஆகணும்.. அத விட்டுட்டு பஞ்ச் டயலாக் பேசிகிட்டு…
ஒண்ணே ஒண்ணு சொல்லணும் CM SIR.. உங்க அப்பனுக்கு அப்பன் mgrம் சரி.. அப்பத்தா ஜெயல்லிதாவும் சரி ஒரு திமுக ஆளு மேல கூட ஒரு ஊழல் வழக்க கூட நிருபிக்க முடியல… இதுல நீ வந்து என்னயா கிழிக்க போற
~ இத்தனை வருஷமா கட்டுப்பாட்டோட இருந்த கூட்டத்துக்கு இப்ப மட்டும் எங்க இருந்து வந்துச்சு இந்த மேடைக்கு தாவுற குரங்கு புத்தி
: எல்லாம் நம்ம கூட்டனி கட்சிகிட்ட இருந்துதான்🇪🇸🤧
இப்படி அடிக்கடி வந்து போனா எவனும் வந்து அண்ணன் நடைய பாரு ... உடைய பாரு ... முடிய பாருன்னு பதிவு போட்டு தாலி அறுக்க மாட்டான் 😆
🐿களின் சின்னதுக்கு நன்றி 🙏
டேய் நான் தான்டா அவள கூட்டிட்டு வந்து முதல் வரிசையில உக்கார வச்சேன்.
🐿️ ~ நீ இல்ல அண்ணா, உன்ன பத்தி எங்களுக்கு தெரியாதா?
அவ தான் உன் கூட ஒட்டிக்கிட்டு வந்திருப்பா.. ஏய் சூனியக்காரி.🤧