சவுக்கு வீடியோவ இங்க ஷேர் பண்றது நிறுத்துவது மட்டும் முக்கியம் இல்ல...அவன் வீடியோவ பாக்காம இருக்கனும்...
அவன் பேசுற வீடியோஸ் வியூஸ் அதிகமாக அதிகமாக ப்ரோக்கர் fees அதிகமாக்குவான்...
நாம பண்ண வேண்டியது அவன் Visibility ய குறைக்கிறது மட்டும் தான்.
Had the most beautiful time with the dearest Thalapathy @actorvijay Sir.
Even after a long day he received us with so much love and shared such personal insights into life, work and the world.
One meeting and sir is already a favourite ❤️
Until next time,
My love and respect.
Vijay Deverakonda :)
முன்னாள் @sunnewstamil செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற @SavukkuOfficial தப்பிக்க திராவிட மாப்பிள்ளை sir-யிடம் பேரம்..!
நேத்து தாராபுரம் பூத் எண் 319,320
பகுதி மக்களை சந்திச்சு நன்றி
தெரிவிக்க போயிருந்தோம்
ஒரே வரில சொல்லனும்னா
அசுரன் படத்தை நேருல பாத்தமாதிரி
இருந்துச்சு
அந்த பகுதி மக்கள் கவுண்டர்
சமுதாயத்துகிட்ட கையேந்தி
நிக்கிரதையும் விஜய் க்கு
ஓட்டு போட்டுட்டோம் இனி நம்மள
என்ன பன்ன போறாங்கன்ற
பயத்தையும் பாத்தேன் 💔
தவெக வுக்கு ஆதரவா பூத் ல உக்காந்த
ஒரே காரணத்துக்காக வாடகை வீட்ல
இருந்த ஒரு குடும்பத்தை அதிமுக
பெரிய தலக்கட்டுகள் எல்லாம் சேந்து
நீ இந்த ஊருல இருக்க கூடாதுனு
சொல்லி வீட்ட காலி பன்ன
சொல்லிட்டாங்க 💔
அதும் தவெக ஜெயிச்ச அடுத்த நாளே
ஒவொரு கிராமத்துக்கும் கொறஞ்சது
5கிலோமீட்டர் தூரம் இருக்கும் அங்க
இருக்க மக்கள்லாம் எப்படி வாழுறாங்கனு
தெரியல ஒருமாதிரி கஷ்டமாகிருச்சு 💔
@CMOTamilnadu@TVKVijayHQ உங்களை நம்பி ஓட்டு போட்டவங்களுக்கு உங்க கூடவே நின்னவங்களுக்கு ஏதாச்சும் பண்ணுங்க அண்ணா
உங்க ஆயா இறந்துட்டாங்க உங்களுக்கு தேவையான பிலைட் டிக்கெட் போட்டு தறோம் நீங்கள் போங்கன்னு காவல் துறை சொல்றாங்க ஆனால் இவரு பெரிய ராஜா பகதூர் மாதிரி கால் மேல கால் போட்டுட்டு உட்கார்ந்துகிட்டு போக முடியாது ன்னு சொல்லிட்டு இப்போ வந்து பொய் சொல்லிட்டு தெரியது இந்த தேச விரோத நாய் 😏
#Delhipolice ஆதரத்தோட இவன் மூஞ்சில கரிய பூசிட்டாங்க 👌👌👌