News Update || UPI கட்டணம் கட்டாயம்
ரூ.2,000-க்கு அதிகமான வணிக UPI பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் அறிவிப்புக்கு இடைக்காலத்தடை கோரிய வழக்கில், மத்திய அரசின் முடிவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு
இதனால் அறிவித்தப்படி அக்டோபர் 15 ஆம் தேதி முதல் UPI பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது
SupremeCourt | IndiaNews
#UPI #UPIPayments #DigitalPayments
கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல். வி.எஸ்.பாபுவின் மகன்களிடம் பேசியிருக்கிறார் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த். நாளை காலை மருத்துவமனை தரப்பிலிருந்து அடுத்த அறிக்கை வெளியாகும் எனத் தகவல்.
பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட “சிறை சென்ற தியாகி” என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ?. உண்மைக்கு விளம்பரங்களோ, விளக்கங்களோ தேவையில்லை. ஆனால் இங்கே shooting video வெளியாகிறது என்றால், போலி பிம்பம் உடைந்தது உண்மையாகிறது.
-தவெக ஐடி விங் பதிவு
#tvkitwing#dmk #mkstalin #ibctamil
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பரும் இல்லை: திமுக - பாஜக கூட்டணி அமைகிறதா என்ற கேள்விக்கு வானதி ஸ்ரீனிவாசன் பதில்
#BJP | #DMK | #Alliance | #VanathiSrinivasan
@cm_legals@Kani_Rabi143 பொண்டாட்டியை பத்தி தன் கட்சிகாரர்களும் தன் ரசிகர்களும் தவறாக பேசும் பொழுது விஜய் அமைதியாக இருக்கும் பொழுது ...
வாப்ட்டியை பற்றி பேசினால் மட்டும் ரோசம் வருகிறதா cm சார் க்கு ...
#WATCH | A large crowd of DMK cadres welcome Tamil Nadu LoP and DMK leader Udhayanidhi Stalin as he leaves from Sengipatti Police Station in Thanjavur. He was detained by the Police earlier today, in connection with a case registered over his alleged remarks during a public meeting.