முத்தமிட்டு என்னை
சாம்பலாக்கித் தந்துவிட்டு
கவலைப்படும் பூக்களாக
உன் கண்களை மாற்றிக்கொள்ளும்போது….
இலக்கின்றி நடக்கத் தொடங்குகிறேன்,
கொலை வாள் நீட்டி
மன்னித்துக் காட்டிய வழியில்
#பிரான்சிஸ்கிருபா ❤
ஏதாவதொரு ஒடுக்குமுறையை ஏற்றுக்கொள்பவர்களால் பெரியாரை ஏற்றுக் கொள்ளவோ சகிக்கவோ முடியாது. அவர்களுக்குப் பெரியாரைப் பார்த்தால் எதிரியாகத் தான் தெரிவார். உண்மையில் அவர் அந்த ஒடுக்குமுறையின் எதிரி, அதனால்த் தான் அவர் பெரியார்.
PC : iyal
#Happybirthdayperiyar#SocialJustice#Equality
அழைப்பு
மரபுரிமைச் செயல்வாதங்கள்: அறிமுகமும் அரசியலும்
இணைப்பு : Join Zoom Meeting https://t.co/G2zkHndljG
Meeting ID: 827 8520 7411
தோழமையுடன்
விதை குழுமம்
20ம் நூற்றாண்டைக் கண்டுபிடித்தவன்
.... மறைக்கப்பட்ட ஒரு வரலாற்றின் நாயகன் நிக்கோலா ரெஸ்லா பேசப்பட வேண்டியவராக மாறுகிறார். “20ம் நூற்றாண்டை கண்டுபிடித்த மனிதன்” எனவும் Mad Scientist என செல்லமாகவும் விளிக்கப்பட்டவர் ...
https://t.co/KKhrGcCgm3
வீடே முதற் பள்ளிக்கூடம்
....வீடே பெரும்பாலான குழந்தைகளின் முதற் பள்ளிக்கூடம். அனுபவ வழிக் கற்றலே முதலாவதான கற்றல் வழிமுறை. முயன்று தவறிக் கற்கும் அனுபவம் வழியான கற்றல் அது......
https://t.co/oEFhMZqRGp
அழைப்பு
.... என். செல்வராஜா அவர்களது “நமக்கென்றொரு பெட்டகம்” என்கிற நூலின் அறிமுகத்துடன் அதன் தொடர்ச்சியாக கிராமிய நூலகங்களின் தேவைகள் குறித்தும் சமூக அபிவிருத்தியில் அவற்றின் வகிபாகம் குறித்ததுமாக விதை குழுமம் ஒருங்கிணைக்கும் நிகழ்வு ....
Zoom இணைப்பு
https://t.co/KjxkIGpTgf
வட்டார மொழிகளின் அரசியலை எதிர்கொள்ளுதல்
....வட்டார வழக்கு ஒரே மொழிக்குள் இருக்கக்கூடிய வெவ்வேறான வடிவங்களால் தன்னை தனித்துவப்படுத்திக் கொள்கின்றது. இவை இனம், பிரதேசம், சாதி, வர்க்கம் போன்ற பின்னணிகளில் வட்டார வழக்குப் பண்பாட்டை உருவாக்கிக் கொள்கின்றன....
https://t.co/yTSqk29qii
அரசியல்மயப்படல் : வாசிப்பு, எழுத்து, பதிப்பு
..... ஹிட்லர் போன்றோரும் இதையே செய்தார்கள். அவர்கள் இலக்கியத்திற்கும் வாசிப்பிற்கும் அஞ்சினார்கள் ஏனெனில் மனித விடுதலையை நோக்கிய மாபெரும் புரட்சிகளுக்கும் புரட்சியாளர்களும் அடிப்படையில் வாசகர்கள் .....
https://t.co/TinTnpSeUL