@ChennaiTraffic In Chennai high percentage of high speed two wheelers particularly yamaha fz and R15 are plying without rear number plates. Is there are relaxation given to them. they skip the online cases, need action on this.
இன்று @annamalai_k அண்ணாவை சந்தித்தேன். ரொம்ப நேரம் பேசுற வாய்ப்பு கிடைத்தது.
செம்ம மீட்டிங்! ரொம்ப Informative, Casual & Fun-ஆ இருந்துச்சு. சினிமா, அரசியல் என்று நிறைய விஷயங்களைப் பற்றி பேசினார்...
முன்னாடியை விட ரொம்ப Energetic-ஆ இருக்காரு…
என்ன பண்ணணும், எப்படி பண்ணணும், எப்ப பண்ணணும்னு ரொம்ப தெளிவா இருக்காரு….
பொறுமையாவும் நிதானமாவும் அடுத்த வேலைக்கு தயாராகிட்டு இருக்காரு. 👍👍
அண்ணாமலை பாஜகவை விட்டு வெளியேறப் வாய்ப்பிருக்கிறது என்பது அவர் கடந்த ஒரு வருடமாக பேசிய பல பத்திரிகையாளர் சந்திப்புகளை பார்த்த அனைவருக்கும் தெரியும். இது ரகசியமும் இல்லை இதை கண்டுபிடிக்க பெரிய ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை..
இன்று இதைப் பேசும் நீங்கள், அண்ணாமலை 2026 தேர்தலுக்கு முன்பே பாஜகவை விட்டு வெளியேறியிருந்தால், “அண்ணாமலை துரோகி… அவரால்தான் NDA தோற்றது” என்று சொல்லியிருப்பீர்கள்.
அதிமுக–பாஜக கூட்டணி பொருந்தாது, வாக்கு பரிமாற்றம் நடக்காது என்று அண்ணாமலை சொன்னார். 2026 தேர்தல் முடிவைப் பார்த்தால் அதுதான் நடந்திருக்கிறது.
தோல்வியடைந்த திமுக கூட்டணியில்கூட கம்யூனிஸ்ட் கட்சிகள் 10 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வென்றுள்ளன. IUML 2 தொகுதிகளில் போட்டியிட்டு 2-லுமே வென்றுள்ளது.
தமிழ்நாட்டில் காங்கிரஸை விட பாஜக பெரிய கட்சி. ஆனாலும், ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கே வராத நிலையில், திமுக–காங்கிரஸ் இடையே பிரச்சினை இருந்தும் காங்கிரஸ் 5 இடங்களில் வென்றது.
NDAவில் பாஜகவை விட குறைவான தொகுதியில் போட்டியிட்ட பாமக 4 தொகுதியில் வென்றது.. ஆனால் பாஜக ஒரு இடத்தில் மட்டுமே, அதுவும் ஆயிரத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்றது.
அதிமுக வாக்குகள் பாஜகவுக்கு வரவில்லை என்பதற்கு, 30 ஆண்டுகளாக அதிமுக கோட்டையாக இருந்த அவிநாசி தொகுதியில் கூட, அமைச்சர் வெற்றி பெறாததே பெரிய உதாரணம்.
அப்படியிருக்க, அதிமுக கூட்டணி பொருந்தாது என்று அண்ணாமலை சொன்னதில் என்ன தவறு..?
2024ல் அதிமுக–பாஜக கூட்டணி பிரிந்ததற்கு அண்ணாமலைதான் காரணம் என்றால், 2022 உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி இல்லாமல் பாஜக போட்டியிட்டதற்கு காரணம் யார்?
உங்கள் கருத்துப்படி அண்ணாமலை பாஜக வளர்ச்சிக்கு தடையாக இருந்தார் என்றால், அவர் வெளியேறியது தமிழ்நாடு பாஜகவுக்கு நல்ல விஷயம்தானே? இனிமேல் அண்ணாமலை இடையூறு இல்லாமல் உங்களை போன்ற பாஜகவினர் அதிமுகவுடன் சேர்ந்து பாஜகவின் அசூர வளர்ச்சியை காட்டுங்கள்.
மத்தியில் ஆளும் மோடி அரசை பற்றியோ.. மாநிலத்தில் ஆளும் தவெக பற்றியோ பேசாமல் இன்னும் கட்சி ஆரம்பிக்காத “அண்ணாமலை… அண்ணாமலை…” என்று புலம்பிக்கொண்டே இருக்கிறீர்களே ஏன்..?
இந்த யுட்யூபர் பத்து சீட்டு முகத்துல காறி உமிழ்ந்ததை துடைத்து வெ.மா.சூ.சொ நேர்மை இல்லாத @RangarajPandeyR ஏதோ தான் தான் தமிழக @BJP4TamilNadu-வை வழி நடத்துவது போல திமிர் பேச்சு பேசும் நிலைக்கு இந்த தமிழக பா.ஜ.க வைத்ததுதான், இந்த தேர்தலில் மண்ணைக் கவ்வும் தோல்வியை அந்த கட்சிக்கு கொடுத்தது என்பதை இன்னமும் இந்த முட்டாள்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது.
@rajinikanth , @annamalai_k@EPSTamilNadu என்று இந்தாள் கவிழ்த்து விட்டவர்கள் பலர்.
இன்னமும் இந்தாளிடம், போயும் போயும் இந்தாளிடம் போய், "தலைவரே என்ன ஆகும் சொல்லுங்க" என்று சில பா.ஜ.க-வினர் கேட்பார்கள் என்பது உண்மை என்றால் அதைவிட கேவலம் ஒன்றில்லை.
இதுவரைக்கும் பாஜகவை மொட்டை அடித்து ஆட்டைய போட்டது போதாதுன்னு, அடுத்த ஸ்க்ரிப்ட் எழுத ஆரம்பிச்சுட்டான் இந்த ஆள்.
பாஜக-வில் யாருக்கும் நம்பிக்கை இல்லையாம் ஆனா இவர் நம்புறாராம். இந்தாளே பா.ஜ.க-வுக்கு ஓட்டு போட்டானான்னு தெரியாது. கேட்டா சொல்லமாட்டான்.
இதே போல தொடர்ந்து @BJP4TamilNadu செயல்பட்டால் NOTA கீழதான் பா.ஜ.க. என்பதில் எனக்கு துளியிம் ஐயமில்லை.
ஜெய் ஸ்ரீ ராம்!
Signal near old N4 Police Station always works in yellow only, this place was hard cross the road as there were to many heavy vehicles from harbour. IT is very dangerous. But now this signal now not even yellow also Working. @ChennaiTraffic