Just 5 minutes தான் .🫵
லஞ்சம் / ஊழல்
ரெண்டுக்கும் எதிரா நம்ம டம்மி பாவா உடைய ,🤧
10 Special வெற்றி திட்டங்கள் பற்றி விவரமா சொல்லி இருக்கேன் Friends.,🫵
"Full Fun " வேணும்னா கடைசி வரை விடாம பார்க்கணும் .,🫵😜
Disclaimer : TV K நபர்கள் பார்க்காதீங்க ., பின்னால் நடக்க போகும் எந்த விளைவுக்கும் கம்பெனி பொறுப்பாகாது 😜🫵
சொல்லிட்டேன் 🤧
தாராபுரம் தொகுதி
பல கட்சி தவெக கூட்டணி
- 36%
தனியா நின்ன திமுக
- 31%
டேய் தற்குறிகளா 🔥🔥
இத்தனைக்கும் நீங்கள் ஆளும்கட்சிடா 😎
அல்லுவிடுதா வந்த 4 மாசத்துல 😅
தி.மு.க.வின் தனிப்பட்ட வாக்கு வங்கியை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது! 🔥
இடைத்தேர்தல்களிலேயே அது மீண்டும் நிரூபணமாகிறது! 💯
கூட்டணிக் கட்சிகளின் துணையின்றியும், எந்தக் கட்சியின் ஆதரவும் இல்லாமலும், தி.மு.க.வின் சொந்த பலமே அதன் அடையாளம்! 🖤❤️
#DMKForever
அச்சு அசலா எங்க மாமியாரை பார்த்த மாதிரியே இருக்கு,
பார்த்த அடுத்த செகண்ட் ஏ போன ஜென்மத்துல இருந்து இன்னைக்கு காலைல என்ன நடந்தது னு வரைக்கும் பேச ஆரம்பிச்சிடுவாங்க... 😂😂😂😂
கோபி அல்டிமேட் றா... 😂😂😂😂
#WATCH | "சென்னை ஐகோர்ட்டில் இந்த சமூக நீதிபதிகள் மட்டும்தான் இருக்கணுமா?"
சென்னையில் நடைபெற்ற அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட்டில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கேள்வி.
#SunNews | #Vaanjinathan