Why are you not telecasting world test championship in star sports 1 tamil? Only telecasting it ss1 which is not available in most of the package include me 😐 frustrating at most @StarSportsIndia#WTCFinal
What is the reason behind not to telecast team india matches in star sports 2 in english commentary and also telecasting all your channels in various languages for other team matches. I want english commentary while watching India matches @Sports18@StarSportsIndia
@Sports18 could u pls telecast ind vs eng 2025 in English commentary in one of ur sports18 channels that telecast through tccl in tamilnadu or make ss1 includes in star package . Bcoz we want english commentary instead of hindi
சோறு - சாதம்
(யோசிக்க வைத்த வரிகள்)
இந்த சொற்களுக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. நம்மில் எத்தனைப் பேர் பொதுவெளியில் சோறு என்ற சொல்லை பயன்படுத்துகிறோம்.
கல்யாண விருந்தில் சத்தமாக "சோறு கொண்டு வாங்க" என்று நாம் கூப்பிடுகிறோமா? கூப்பிடுவதில்லை.
காரணம், நம்மை அறியாமல் சோறு என்ற சொல்லை ஒரு தாழ்ச்சிக்குரிய ஒன்றாக மாற்றி வைத்திருக்கிறார்கள்.
நகைச்சுவைத் துணுக்குகளில், திரைப்படங்களின் நகைச்சுவைக் காட்சிகளில் பிச்சைக்காரர் கதாபாத்திரம் "அம்மா, தாயே சோறு போடு தாயீ" என்று கூறுவதாக வரும்.
எந்த பிச்சைக்காரனாவது "அம்மா தாயே சாதம் போடுங்க" என்று வருகிறதா?
அது ஏன்?
திட்டமிட்டுச் சோறு கீழான ஒன்றாக காட்டப்படுகிறது; சாதம் உயர்வான ஒன்றாக மாற்றப்படுகிறது.
சோறு என்பது சங்க இலக்கிய காலத்தில் இருந்து நம்முடன் வருகிறது.
"பெருஞ்சோற்று உதியன்" என்ற அடைமொழியுடன் புறநானூற்றில் வேந்தர்கள் வந்து போகிறார்கள். "வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்" என்று பாரதி பாடியுள்ளான்.
இழிவு செய்யும் இடங்களில் மறக்காமல் சோறு எனக் குறிப்பிடப்படுகிறது. "சோத்துக்கு வழியில்லாத நாயி" என்று திரைப்படங்களில் பேசப்படுவதை பார்க்கிறோம். "சாதத்துக்கு வழியில்லாத நாயி" என்று எழுதப்படுகிறதா? காரணம்?
அதன் பின்னால் உள்ள அரசியல்.
"கல்யாண சமையல் சாதம்" என்று புகழ்ந்து பாடல் வரும்.
"எச்ச சோறு" என்று இகழ்ந்து வசனம் வரும். இதில் இருந்தே இதன் பின்னுள்ள அரசியலை புரிந்து கொள்ளலாம்.
உச்சக்கட்டமாக வீடுகளில் பிள்ளைகளை திட்ட "தண்டச் சோறு" என்ற இடம் வரை வந்து நிற்கிறது. எங்காவது " தண்ட சாதம்" என்று சொல்வதுண்டா?
சாதம் என்ற சொல், பிரசாதம் என்ற சொல்லின் விகுதி. பிரசாதம் என்பது உயர்வான ஒன்றாக பார்க்கப்படுகிறது.அந்த சொல்லின்
சரிபாதி சாதம்என்பது ஏதோ ஒருநாளில் பெயர் சூட்டுவிழா கண்டுள்ளது.
உணவு விடுதிகளில் புளியஞ்சோறு, எலுமிச்சைச் சோறு, தக்காளிச் சோறு என்பது இடமாறி, புளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம் என்று பட்டியல் நீள்கிறது. குழந்தைகளுக்கு பருப்புச் சோறு ஊட்டப்பட்டது போய் பருப்பு
சாதம் கொடுப்பது உயர்வாக மாறி
நிற்கிறது.
தாய்மொழியில் பேசமுடியாத ஒருவன் எப்படி தாய்மொழிக்காக
சிந்திக்க செய்வான்!??
Showing no internet connection when it connects with 5G signal...day by day it gets worse. Try to solve it 🙎🙎don't ping me with ur usual annoying apology and my location
Location: polur, thiruvannamalai dist @JioCare
தற்போது நான் வேலை செய்யும் கட்டடத்தில் 16வது மாடியில் தான் எனது அலுவலகம். தினமும் ஆடிப்பாடி வேலைக்கு போய் கொண்டிருந்தேன்.
சென்ற வாரம் வியாழன் அன்று மதிய இடை வேளையின் போது 3ம் மாடியில் இருக்கும் canteenக்கு போக வெளிக்கிட மின்சாரத்தில் ஏற்பட்ட தடையினால் lift வேலை செய்யவில்லை என்றார்கள். லண்டனில் மின் தடை என்பதை நான் கேள்விப்படாததால் பெரிதாக எடுக்கவில்லை. நமக்கு சோறு தான் முக்கியம்… சரி செய்து விடுவார்கள் என நினைத்து 13 மாடிகள் இறங்கி சாப்பிட போய்விட்டேன்.
ஒரு மணி நேரம் கழித்து வந்தால் lift இன்னும் வேலை செய்யவில்லை. படிகளில் தான் போக வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் என்றால் நான் அதிலேயே மயங்கி விழுந்திருப்பேன். ஆனால் அன்றோ.. ஏறி இறங்குபவர்களுடன் சிரித்து கதைத்த படி மூச்சை பிடித்துக் கொண்டு.. வெள்ளையருக்கும் கறுப்பர்களுக்கும் “குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்” என்று பாட்டு சொல்லிக்கொடுத்துக் கொண்டே ஏறிவிட்டேன்.
வேலை முடிந்தும் அதே வழியில் இறங்கி போய் நடந்து வீடு வந்து சேர.. கால் வலி உயிரை வாங்கத் தொடங்கியது. மறுநாள் உருண்டு புரண்டு அழுத படி வேலைக்கு போய் சேர்ந்தால் அங்கே liftகள் வேலை செய்து கொண்டிருந்தது. Liftகள் வேலை செய்வது என்பது சாதாரண விடயம். அது தான் தினமும் நடந்து கொண்டிருந்தது.
ஆனால் இதை கேட்டு மனதில் வந்த நிம்மதியும் சந்தோசமும் இருக்கே.. சொல்லி விளக்கமுடியவில்லை. பட்டனை அழுத்த அந்த டிங் என்ற ஒலி என்னவோ கோயில் மணி மாதிரி இருந்தது. உள்ளே சென்று நிற்க.. அது அப்படியே தூக்கி ஏந்தி சென்று 16ம் மாடியில் விட மிதப்பது போல் இருந்தது. ஒவ்வொரு நாளும் போய் வந்தேன்.. அதன் அருமை தெரிந்திருக்கவில்லை. ஒரு நாள் அது இல்லை என்ற பின் தான் எவ்வளவு இன்பமும் சுகமும் அதில் இருப்பதை உணர்கிறேன்.
இப்படி தான் வாழ்க்கையும்.. இருப்பதை மதிக்கவும் அதன் சந்தோசங்களை அனுபவிக்கவும் தவறாதீர்கள். தினமும் அங்கேயே கிடப்பதால் பல விடயங்களை ரசிப்பதையே நிறுத்திவிட்டோம்.
என்றும் சந்தோசமாக இருந்து சந்தோசத்தையே பரப்பி செல்ல என் காளி அருள்வாளாக..
#SharmmiLife
@SunTV deiii ***** unga channel la podra padathatha cut panringa nu patha, song um da cut pannuvinga...maduraiku pogathadi evlo superb song atha 2nd saranam cut pantingalae da doomagoli gala🔪🔪🔪 u r fishing waste ra