ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் ரூ.85 லட்சம் @SavukkuOfficial வாங்கியது என்பது சத்தியமான உண்மை...
வாங்கிக் கொடுத்தது @KanimozhiDMK
பணம் வாங்குவதற்கு முன்பு உலக அளவில் வேதாந்த நிறுவனம் நாசக்கார நிறுவனம் என்று கூறிய @SavukkuOfficial பேச்சை நீங்களே கவனியுங்கள் மக்களே.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், அஇஅதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர், தமிழ்நாடு சட்டமன்றத்தின் நிரந்தர நாயகர், புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்க வருகை புரிந்தார்கள்.
#TNAssembly
சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி பிரதீபா 4 நாட்கள் முன் காணாமல் போகிறார்... புகார் கொடுப்பட்டு தேடப்பட்ட நிலையில் போதிய காவல்துறை ஒத்துழைப்பு இல்லை. இந்த நிலையில் அருகே சீராகப்பாடி என்ற பகுதியில் ஒரு ஓடை அருகே பிணமாக அந்த சிறுமி உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதை செய்தி நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் போய் சென்று சேராத வகையில் மூடி மறைக்க முயற்சி.. இறந்த சிறுமியின் காரணங்கள் வெளியிரப்பட வேண்டும்.
நாளுக்கு நாள் தினமும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மோசமடைந்து வருகிறது... ஆனால் இந்த சோபா ஆட்சி எதையும் கண்டு கொண்டது போல் தெரியவில்லை..
மகள் கண்முன்னே செங்கல் சூளை மேஸ்த்ரி துடிக்க துடிக்க கொ**.. இரவு நேரத்தில் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த திருமுருகனை 6 பேர் கொண்ட கும்பல் கொடூ**மாக வெட்*க் கொன்ற கொடூரம்... கதறி அழுத மகள்
#Tiruvarur | #Father | #Daughter | #PolimerNews
பகலோ இரவோ, நாங்கள் உங்களுக்காக எப்போதும் தயாராக இருக்கிறோம் ⚡
சமூக வலைதளங்கள் மூலம் எந்த நேரத்திலும் தொடர்புகொள்ளலாம்.
உங்கள் கேள்விகளுக்கு உடனடி உதவி வழங்க,
எங்கள் குழு 24/7 செயல்பாட்டில் உள்ளது.
@CMOTamilnadu@CTR_Nirmalkumar@TNDIPRNEWS@RAKRI1#TNEB#TANGEDCO#TNPDCL #ReachUs #TamilNadu
இவனை எதை கொண்டு அடிப்பது?
டேய் தந்தி டீவி நீ எதுக்குடா செய்தி நிறுவனம் நடத்துற?
சென்ற ஆண்டு 2025 திருவள்ளுவர் சிலை JNU வளாகத்தில் வைப்பதற்கு 50 லட்சம் நிதி ஒதுக்கீடு என அறிவித்தது தமிழக அரசு. அதற்கான பணப்பறிமாற்றத்தை 2026 மார்ச் மாதம்- JNU நிர்வாகத்திற்கு கூடுதலாக 15 லட்சம் சேர்து 65லட்சம் அனுப்பிவைத்தது தமிழக அரசு.
ஆனா நீ இப்படி செய்தி வெளியிட வெக்கமாவே இல்லையா?
நான் உனக்கு அதற்கான ஆதாரம் JNU நிர்வாகத்திடம் வாங்கி தருகிறேன் - நீ இந்த செய்திக்கு மக்கள் முன் மன்னிப்பு கேட்க தயாரா?
லாட்டரி திருடன் காசு வாங்கி திண்பதற்கு பிச்சை எடுக்கலாமே! அப்படி என்ன வாழ்வு வேண்டி இருக்கு..