ஆக, YouTube-ல் Views என்பது, ஒரு வீடியோ எத்தனை பேரைச் சென்றடைந்தது என்பதை காட்டும் அளவீடாக மாறுகிறது.
பார்வையாளர்களின் உண்மையான ஈடுபாட்டை அளவிடவும், பணம் ஈட்டவும்,
இனி கவனிக்க வேண்டியது, பார்க்கப்பட்ட நேரம் (Watch Time), உண்மையாகப் பார்க்கப்பட்ட பார்வைகள் (Engaged Views).
Views அதிகரிக்க YouTube ல் புதிய மாற்றம்.
24/8 முதல், வீடியோ Playஆக தொடங்கியவுடன், அது ஒரு Viewஆக கணக்கிடப்படும். இதற்கு முன் குறைந்தபட்ச பார்வை நேரம் இருந்தால் மட்டுமே Views கணக்கிடப்பட்டது. இதனால் Long, Shorts, Live Video-ல் முந்தைய காலத்தை விட, இனி Views அதிகமாக காட்டக்கூடும்.
Starting 8/24, views will count the moment a video begins to play (w/ no minimum watch time) across all formats (VOD, Shorts, & Live). We’re standardizing views to reflect creators’ true exposure across YouTube, making it easier to show their value to brand partners.
This update won't impact creator earnings or YPP eligibility.
Details: https://t.co/dtFACmLJLM
மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களை பிபிசி தமிழ் ஆசிரியர் திரு.தங்கவேல் அப்பாச்சி அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
சட்டப் பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுகின்றன. சமூகத்தின் எல்லாப் பிரிவினரையும் கவனத்தில்கொண்டு இந்த அறிக்கைகள் உருவாக்கப்பட்டாலும், பெண்களின் சில பிரிவினர் மீது போதுமான கவனம் அளிக்கப்படுவதில்லை என்ற கருத்து நிலவுகிறது.
அந்தப் பிரிவினரின் குரல்களையும் ஒலிக்கச் செய்யும் வகையில், அவர்களின் கோரிக்கைகளைப் பிரதிபலிக்கும் ஓர் அறிக்கையை தயாரித்திருக்கிறது பிபிசி தமிழ்.
இந்த தேர்தல் அறிக்கை சென்னையில் நடந்த 'மகளிர் குரல்' கருத்தரங்கின்போது வெளியிடப்பட்டு அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பெண்களின் பிரச்னைகளை அவர்களே கூறும் வகையில் தயாரிக்கப்பட்ட காணொளிகள் இவை.
இவை 'மகளிர் குரல்' நிகழ்ச்சியின் போது அரங்கில் இருந்த பார்வையாளர்கள், அரசியல் பிரதிநிதிகள் முன்னிலையில் திரையிடப்படப்பட்டு அதையொட்டிய கருத்துகளை எதிரொலிக்கும் விவாத அமர்வுகள் நடைபெற்றன.
விவாதங்களின் இணைப்பு https://t.co/iyjW2usDvO
2026 புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் அன்பான வாசகர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த புத்தாண்டு, புது நம்பிக்கையை அளிக்கட்டும்.
#HappyNewYear2026
https://t.co/zWcmH8EaKo
We’re Hiring! Video Editor – Times Now Seithi (Chennai)
Looking for a creative editor with 1-4 years experience in news/digital content. Strong skills in PremierePro, Canva, AI Tools and fast-turnaround edits are a must.
Apply with Resume + Showreel: [email protected]
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடைமுறைக்கான கால அவகாசம் நீட்டிப்பு. SIR படிவங்களை டிச.11ம் தேதி வரை பூர்த்தி செய்து ஒப்படைக்கலாம் : தேர்தல் ஆணையம்
#SIR#ElectionCommission
பாகிஸ்தான் விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்பின் பேச்சுக்கு இந்தியா மறுப்பு... வணிகம் பற்றி பேசவில்லை என திட்டவட்டம்..!
#DonaldTrump#PMModi#OperationSindoor
https://t.co/7qznFFFlZU
#Gangers is a great family entertainer this Summer!
Vadivelu is back with full energy. He sings, dances, fights & even acts in a lady getup. In the 2nd half, Vadivelu's comedy will make everyone laugh out loud. Enjoy the fun combo of Vadivelu and Sundar C.
Internship Opportunity @ Times Now Tamil & Malayalam
Location: Chennai
Eligibility: Final year students currently pursuing PG in Media-related courses
Language Requirements: Ability to read and write in Tamil or Malayalam
Contact:
[email protected]