வன்கொடுமை செய்து பெண் கொடூர கொலை! -எஸ்டிபிஐ கட்சி கடும் ���ண்டனம்!
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்! - பெண்ணின் குடும்பத்திற்கு ரூ50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தல்!
@Manothangaraj கலவரங்களின் தலைவனை யார் தான் மதிப்பார்கள்...!?
இங்கே கோமியக் குடிக்கிகள் வேண்டுமென்றால் மெச்சிக்கொள்வார்கள்..!!!
உலகம் காரி உமிழத்தான் செய்யும்....
#pahalgamattack
தேசப்ப���துகாப்புக்கு நாங்கள் தான் மொத்தகுத்தகை என்று பொய் பேசுபவர்கள் இதற்கு பதில் சொல்வார்களா?
இந்த குற்றச்சாட்டை முன்வைப்பவர் அரசியல்வாதி அல்ல முன்னாள் ராணுவ மேஜர் ஜெனரல்.
பிரதமர் மோடியின் பாதுகாப்பை உறுதி செய்தவர்கள் , மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டாமா?
காஷ்மீரில் இன�� அமைதி நிலவும் என்று கூறிய பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் கேள்வி கேட்க வேண்டாமா?
மதச்சாயம் பூச காரணங்களை தேடாமல், மக்களின் பாதுகாப்பில் தொடர்ந்து தோல்வியடைந்து நிற்கும் மோடி - அமித்ஷாவை கேள்வி கேளுங்கள்.
2019 மக்களவை: புல்வாமாவில் மரணம் அடைந்த 40 ராணுவ வீரர்களின் பெயரில் நரேந்திர மோடி வாக்கு சேகரித்தார்.
Next பிஹார் election : பாஜக விற்கு உங்கள் முதல் வாக்கை போட்டு பஹல்காமில் கொல்லப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிக்க முடியுமா?/
இவனுக அரசியலுக்கு மக்கள் பலி.💔
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய மூர்க்கத்தனமான தாக்குதல் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. 27 அப்பாவி உயிர்களைப் பலி வாங்கிய இந்த செயலை SDPI கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
நெல்லை முபாரக்
மாநில தலைவர், SDPI கட்சி
@niranjan2428 இந்த பாசிச சங்பரிவார கூட்டம் மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் ஆட்சி செய்ய வரவில்லை மாறாக அவர்களின் இந்து ராஷ்ட்ராவை நிலைநிறுத்த என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதனை தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் ஒன்று தான் இந்த தாக்குதலாக இருக்கலாம். பாசிசம் என்று ஒழியுமோ அன்று தான் விடிவு
கடந்த ஜூலை 3ம் தேதி ஜம்முகாஷ்மீரில் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட தலிப் ஹூசைன் என்ற தீவிரவாதியை கிராம மக்களே பிடித்துக்கொடுத்தனர்.
பிடிபட்டவன் LeTஅமைப்பின் கமாண்டர் மட்டுமல்ல BJP -ன் social Media incharge-ம் கூட..
ஆனால் இதைப் பற்றி நாட்டில் உள்ள எந்த மீடியாவும் பேசல 😊
1
��ீவிரவாதிகளால் சுடப்பட்டு உயிரிழந்தவர்களில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த நபரும் உண்டு…
ஆனால்,இந்த விவகாரத்தை மத ரீதியாக கொண்டு சென்று அரசியல் ஆதாயமடைய
முயற்சிக்கிறார்கள்…
தங்களின் தோல்வியை மறைக்க மதச்சாயம் பூச தொடங்கிவிட்டனர் சங்கிகள்.
பேரிழப்பை சந்திருப்பவர்களுக்கு இரங்கல் செய்தி எழுதும் முன்பே, கலவரத்தை தூண்ட மதத்தை கையில் எடுக்கத் தொடங்கி விட்டனர்.
இந்தியாவிற்கு அச்சுறுத்தலே இவர்கள் தான்!
#pahalgamattack
ஒன்றிய அரசே!
அரசியலமைப்பு விரோத வக்ஃப் திருத்தச் சட்டம் 2025ஐ ரத்து செய்!
1991 வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தி இறை இல்லங்களை காத்திடு!
என்பதை வலியுறுத்தி புதுக்கோட்டையில் எஸ்டிபிஐ கட்சி நடத்தும் மாபெரும் வக்ஃப் உரிமை மீட்பு மாநாடு!
"புல்வாமா"
வுக்கே
விடை கிடைக்கவில்லை
இப்போது ,
"பகல்காம்"
இறைவா!
காஷ��மீர் மக்களை காப்பாற்று...
370, பிரிவை நீக்கினால் காஷ்மீரில்
பாலாறும், தேனாறும்
ஓடும் என்றார்களே
அங்கே ரத்த ஆறல்லவா ஓடுகிறது.
-அச. உமர் பாரூக்
Delegates led by @sdpitnhq
President Nellai Mubarak met CM M.K. Stalin, thanking the govt for opposing the Waqf Amendment Bill. Key demands submitted: repeal of the Act, release of life-term prisoners, quota hike, and Muslim VCs in govt universities. #SDPI#MinorityRights
ஒன்றிய அரசின், அரசியலமைப்பு & சிறுபான்மை விரோத வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக, தமிழக சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றிய மாண்புமிகு தமிழக முதல்வர் M. K. Stalin அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
- நெல்லை முபாரக்
மாநிலத் தலைவர்,SDPI
கர்நாடகா அரசைப் போன்று, அரசுத் திட்டப் பணி ஒப்பந்தங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கிடும் வகையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
@CMOTamilnadu@mkstalin
தண்ணிய குடி.. தண்ணிய குடி மொமண்ட்..
கரண் தாபர்:
உங்களின் 'இரு மொழிக் கொள்கை' என்கிற வறட்டுப் பிடிவாதத்தால், ஒன்றிய அரசின் ₹ 2000 கோடி பள்ளிக்கல்வி நிதியை அநியாயமாக இழக்கிறீர்களே?! நீங்க செய்வது சரியா?"
பழனிவேல் தியாகராஜன்:
நான் பல்லாயிரம் கோடி ₹ முதல் போட்டு நடத்துகிற என் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக ஒரு வெற்றிகரமான தொழிலை நடத்திக் கொண்டு வருகிறேன்.
திடீரென்று ஒரு திருடன் உள்ளே புகுந்து என் தலையில் துப்பாக்கி வைத்து அழுத்தி, 'நான் சொல்ற மாதிரி பிசினஸ் டீலிங் முடி...இல்லைன்னா... 2000 கோடி கொடு'...ன்னு சட்ட விரோதமாக என்னை பிளாக்மெயில் பண்ணி மிரட்டிக்கிட்டு நிக்கிறான்.
நீங்களோ, அந்த கிரிமினலை எந்த கேள்வியும் கேட்காமல், அவனை தடுத்து விரட்டவோ, பிடித்து சட்டத்தின் முன் நி���ுத்தவோ, எந்த முயற்சியும் எடுக்காமல் அவன் மீது சிறு கோபம் கூட கொள்ளாமல்
என்னிடம் வந்து,"அந்த சட்டவிரோத பிளாக்மெயில்க்கு நீங்க சம்மதிச்சா என்ன? எதற்காக வறட்டுப் பிடிவாதம் பிடித்து ₹2000 கோடியை வீணாய் இழக்கப் போறீங்க?"ன்னு... பிளாக்மெயிலருக்கு ஆதரவாக எனக்கு பாடம் நடத்தி கேள்வி கேட்கிறீங்களே...