படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
#SolomonPappaiah
திமுக இனி பழைய திமுக இல்லை.கலைஞர் காலத்தில் திமுகவில் உட்கட்சி தேர்தல் நடந்தது.வெட்டு குத்துகளுடன் அந்த தேர்தல் நடைபெற்றதால் மறுபடியும் தேர்தல் நடக்கவில்லை.இப்போது எது நடந்தாலும் பரவாயில்லை என உட்கட்சி தேர்தல் நடத்த ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.கட்சியில் உண்மையான செயல்வீரர்களை கண்டறிய நடத்தபடும் இந்த தேர்தல் அடுத்த பதினைந்து வருடத்திற்கு கட்சியை உயிர்ப்புடன் வைத்துருக்கும் என திமுக தலைமை கணக்கு போடுகிறது. இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்பதிலும் உறுதியாக உள்ளார்கள்.அதை சேகர்பாபு போன்றவர்கள் எதிர்த்தால் “நீ உன் வேலையை பார்” என தலைமை சொல்லுமாம்.ஒரு முடிவோடு களம் காண்கிறார்கள்.
@ramajay62259564@TVKVijayHQ உன்கிட்டலாம் ஒருத்தன் மைக் புடிச்சிட்டு இருகனேஅவனுக்கும்
தல்லாடும் வயசு ஆகும் அப்பாவும் எங்க தலைவர்
ரஜினிசார் தான் சூப்பர் ஸ்டார்