tried to tell yall….we outside all 2024!!!
PROUD to announce that @FentyBeauty is a premium partner of the Olympic AND Paralympic Games baby!!!
#FentyxParis2024 💄🏆
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர்,வழக்கறிஞர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையை கண்டித்து கடலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக வழக்கறிஞர் அனைவரும்
வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரியும், தேசிய புலனாய்வு வழக்கு விசாரணை செய்யவேண்டியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.