Kettyolaanu Ente Malakha (2019)
'மனைவிதான் என் தேவதை'
இதுதான் இந்த படத்தோட தமிழ் பெயர். So called arranged marriageகளினால் (அதில் மட்டும்தானா?) புரிதல் இல்லாமல் நடக்கும் marital rapeஐ ஆணின் கண்ணோட்டத்தில் அணுகியிருக்கிறது.
பிரசவம் வீட்டில் பார்க்க பட வேண்டும் என சில பேர் சொல்றாங்க...
அதுக்கு என்ன காரணம் சொல்றாங்க...
இதை படிக்கிற நீங்கள் இது சரினு சொன்னா எப்படி நியாய படுத்துவிங்க....
Comment ல சொல்லுங்க...
உங்களுக்கான விளக்கத்தை video ல சொல்றேன்....
குழந்தைகளின் தினசரி தோல் பராமரிப்பு பற்றிய விளக்கம் (Routine Skin care for children)
1.குளிக்க வைக்கும் முறை!
2. எவ்வகை எண்ணெய் சிறந்தது?
3. பவுடர்/கண்மை பயன்படுத்தலாமா?
4. Oil bath எடுக்கலாமா?
5.Diapers போடலாமா?
நன்றி🙏🏻
Dr Nilofer Nisha😊
@iam_DrAjju
பெசன்ட் நகர் கடற்கரையில் Prank show என்ற பெயரில் பெண்களை ஆபாசமாக பேச வைத்து வீடியோ பதிவு செய்து வெளியிட்டு வந்த YouTube channel ன் உரிமையாளர்,தொகுப்பாளர் மற்றும் கேமராமேன் ஆகிய மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.