@AnandaVikatan பந்து போகும் திசையை நோக்கி கை காட்டும் பீல்டர்கள் இருந்த காலத்தில் ஓடி, பாய்ந்து, நெடுஞ்சான்கிடையாய் வீழ்ந்து அசத்திய ராபின்சிங். #AnandaVikatanMedai
Traditional fisherfolk are left in the lurch. They are not included in PM-Kisan and hence are not eligible for benefits similar to farmers. There are more than 1.6 crore in this country. They are also affected due to this lockdown.
https://t.co/TrEvW3hQCt
#Corona
இந்தியக் கடல் எல்லையில் இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில், காயமடைந்த மீனவர், மதுரை தனியார் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விவரம்: https://t.co/1WjYiGJ1uF #TNFishermens