@PTTVOnlineNews இதே உணர்வு வட இந்தியர்கள் இங்கு வந்து பல லட்சம் பேர் வேலை செய்கிறார்கள் இதனால் தமிழர்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கிறது அதற்கு நீங்கள் எதிர்த்து குரல் கொடுக்கலாமே ஹிந்தி திணிப்பை விட்டுவிட்டு வட இந்தியர்கள் இங்கு வந்து வேலை செய்வதை தடுக்க குரல் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
*கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் நல சங்கம் மற்றும் புதிய திராவிட கழகம் இனைந்து நடத்தும் 5வது சமுகநீதி மாநாட்டை தடை செய்த ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்
கிளை: கருத்தி பாளையம்
ஒன்றியம்: கொடுமுடி
மாவட்டம்: ஈரோடு
தொகுதி: மொடக்குறிச்சி