"மக்கள் ஆசி யாத்திரை"க்காக நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த மத்திய இணை அமைச்சர் @Murugan_MoS அவர்களை சந்தித்து அரசியல்,கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் முத்தரையர் சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் வழங்குவது குறித்த கோரிக்கை மனுவினை அளித்தேன்.@annamalai_k