கொரானா தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுக்கு, அரசு பொறுப்பாகாது. #மத்தியரசு.
அந்த தாடி பய
வலிஞ்சி வந்து சொல்லும் போதே உசாராகிட்டாங்க நம்ம தமிழக மக்கள்.
ஜெயலலிதா பக்கம் பக்கமாக எழுதி வைத்து கொண்டு படிக்கும் போது சொல்லாதவர்கள்,
எடப்பாடி எழுதி வைத்து படிக்கும் போதும், ஆப்ரஹாம்லிங்கன், சேக்கிழார் என்று உளறியபோதும் கண்டு கொள்ளாதவர்கள்...
தளபதியை மட்டும் நீண்ட சீட்டுன்னு சொல்வதன் காரணம்,..
தளபதிமேல் உள்ள காண்டு மட்டுமே காரணம் என அறிக
இன்றைக்கு அர்னாப் கோ சுவாமியின் தேசதுரோக உரையாடல்களை கூட கண்டு கொள்ளாமல் செல்லும் ஊடகங்கள்தான்....
ஒன்றுமே இல்லாத 2G ஐ ஊழல் என்று ஊதி பெரிதாக்கியது என அறிக.
நீதிபதிகளை பற்றி பேசினாலே கர்ணனும், ஆர்.எஸ்.பாரதியும் கைது செய்யப்படுவார்கள்.
நீதிபதிகளை அவர்களின் தீர்ப்புகளை விமர்ச்சனம் செய்தால் கூட எச்.ராஜா, குருமூர்த்தி போன்றவர்கள் கைது செய்யப்படமாட்டார்கள்.
சட்டம்டாவ்! சரி சமம்டாவ்!!
அதுடாவ்! இதுடாவ்!!