@Viyanarasu மனைவியை பிரிந்து எப்படி இருக்கீங்க? அது பெரிய கொடுமை. ஏன் பாட்டி இருந்த பின் ஏன் தாத்தா என்னிடம் புலம்பியது இன்றும் நினைவில் உள்ளது. நீங்க அரசியலில் இருப்பதால் சமாளிக்கிறீங்க என்று நினைக்கிறேன்.
@VetriKondanPDKT வால் ஆடினதுக்குத்தான் எல்லா இடத்திலும் ஒதுக்க ஆரம்பிச்சிட்டாங்களே. மம்தா, கெஜ்ரிவால் முன்பே சொல்லிட்டாங்க இனிமே காங்கிரசுடன் உறவே இல்லை என்று. எல்லாம் இவனுங்க நரித்தனம்தான் காரணம்.
@vaijanakai ஆமாங்க, ஓசிக்காசில் வெளிநாட்டு மதுவை குடித்துவிட்டு, கேள்வி கேட்பவரிடம் போதையில் பேசும் மலையாளி சைமனிடம் ஆட்சியை தரணும்? அவர் கிறித்துவர்தானே ஏன் ஹிந்து வேடம்? சங்கி என்பதாலா?
@rajzclef சட்டசபையில் தெலுங்கு பேசினா தப்பு. சீமான் என்ற சைமனை கேள்வி கேட்டா தெலுங்கன். ஆனா இவனுங்க மட்டும் தெலுங்கில் பேசு வாக்கு கேட்கலாம். அடேங்கப்பா.