தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அதிக இடங்களில் வெல்லப் போகும் கட்சி, கூட்டணி எது?
எத்தனை தொகுதிகள் என்பதைக் கமெண்டில் சொல்லுங்க மக்களே!
பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும்.
அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா?
அண்ணாமலையின் முறைகேட்டை எதிர்த்து ஒற்றைக் குரலாக களத்தில் ஒலிக்கிறது நாம் தமிழர் கட்சி💪🏿
So Called பாஜக எதிர்ப்பு பேசுகிற திமுக, அதிமுக கட்சியினர் யாரையும் காணோம்!
NTK vs BJP🔥
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அநீதி இழைத்துள்ளது. மக்களே உங்கள் மனசாட்சியை ஒரு முறை கேட்டு விட்டு வாக்களியுங்கள் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அநீதி இழைத்துள்ளது. மக்களே உங்கள் மனசாட்சியை ஒரு முறை கேட்டு விட்டு வாக்களியுங்கள் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
2009 ல் இனத்தை தட்டி எழுப்ப
இந்த பாடலுக்கு உணர்வை கொட்டி ஆடுவோமா என நான் சிந்தித்து உடனே மேடை ஏறி பண்ணிணேன் நிச்சயமாக அன்று ஓட ஆரம்பித்தது இன்றும் ஓயாத அலையாக....
விழ விழ இன்னும் வேகமாக எழுவோம் 🔥🔥🔥🔥
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி