தியாகத்தின் அடையாளம், தமிழர் மானத்தின் இலக்கணமாம், விடுதலை வேட்கையின் விடிவிளக்காம் கப்பலோட்டிய தமிழன் திரு வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்த நாளில், அவர்தம் நேர்மையையும் தியாகத்தையும் போற்றுவோம்.
பாலத்திற்கு ஜி.டி.நாயுடு என்று பெயர் வைத்துவிட்டு தன் வாழ்நாள் முழுவதும் வ.உ.சிதம்பரம் பிள்ளை என்று கையெழுத்து போட்டவரின் பெயரை சிதம்பரனார் என்று சுருக்கி சொல்வதில் இருக்கிறது திராவிடத்தனம்.
மேகமலை, வருசநாடு போன்ற 98 கிராம மக்களை உச்சநீதிமன்றம் வெளியேற்ற வேண்டும் என்று உத்தரவு வந்த பிறகும் தவெக சார்பாகவும், முதலமைச்சர் விஜய் சார்பாகவும் எந்த பதிலும் வரவில்லை. அப்பொழுது அந்த மக்களை வெளியேற்ற உங்களுக்கு விருப்பமா?
பரந்தூர் மக்களை காத்த முதல்வர் தேனி கிராம மக்களை விட்டு விடுகிறாரா?
@CMOTamilnadu@CTR_Nirmalkumar
அதாவது தலைகவசம் அணியாமல் அஜாக்கிரதையாக வண்டியை ஒட்டிட்டு வந்து விபத்தை ஏற்படுத்திய அந்த பெண்கள் மேல தப்பு இல்ல ஆனால் சரியாக பேருந்தை ஒட்டிட்டு வந்த அந்த ஓட்டுனர் மேல தப்பு அப்படிதான?
நல்லா இருக்குடா உங்க நியாயம் 🤦🏽♂️
சல்லிக்கட்டுக்கு எதிராக நின்ற ஒரு அமைப்பு தான் இந்த நாய்களின் விடயத்திலும் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது!
நாய்கள் கட்டுப்பாட்டை ஒழுங்கபடுத்தும் முறையை ஆளும் தவெக அரசு சரிசெய்ய வேண்டும் 💯
தொன்மை மிக்க தென் குமரி தமிழை மலையாளம் என்று பல தொலைக்காட்சி ஊடகங்கள் பொய்யான தகவல்களை நகைச்சுவை எனும் பெயரில் செய்து வருகிறது.
அம்மாவில் இருந்து தான் மகள் வந்தாள். மகளில் இருந்து அம்மா வர முடியாது. புரிய வேண்டியவர்களுக்கு இது புரியும் என்று நினைக்கிறேன்.
மலையாளம் − சமஸ்கிருதம் = தமிழ் ❤️
இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த சமஸ்கிருத ஆதிக்கத்தை மலையாளிகள் தவிர்த்துவிட்டால், தமிழர்களும் மலையாளிகளும் மீண்டும் நெருக்கமாக இருக்கலாம். 🤝
பாஜகவை ஒதுக்கி வைத்துவிட்டு…
தமிழரும் மலையாளியும் ஜாலியாக இருக்கலாம்! 😎❤️
#தமிழ் #மலையாளம் #தமிழ்த்தேசியம் #TamilNationalism