கணவன் மனைவிக்குள் தவறான புரிதல்கள் வந்தால், தயவு செய்து பேசி தீர்த்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அது முடியவில்லை என்றால் சட்டப்படி பிரிந்து விடுங்கள். உங்கள் குழந்தைகள் என்ன தவறு செய்தார்கள்? அவர்களின் வாழ்க்கையை பாதிக்காதீர்கள்.
ஒருவருக்கு வேறு உறவு (affair) இருந்தால், அதை மறைத்து வாழ்வதை விட சட்டப்படி உறவிலிருந்து விலகி விடுங்கள். இல்லையெனில் அதிகமாக பாதிக்கப்படுவது உங்கள் குழந்தைகள்தான். இது ஏன் பலருக்கும் புரியவில்லை என்று தெரியவில்லை.
மேலும், தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமான விஷயங்களை சமூக வலைதளங்களில் ரீல்ஸ் போட்டு பகிர்வதை தவிர்க்குங்கள். இன்றைய தலைமுறையில் சமூக வலைதளங்களே பலருக்கும் மன அழுத்தத்தையும் எதிர்மறை தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன.
தயவு செய்து இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். 🙏🏻
ஒரு சம்பவம் சொல்றேன் கேளு,
15 வருஷத்துக்கு முன்னாடி Rural ஏரியால ரஜினி படத்த தவிர வேற எந்த படத்துக்கும் 5 ஷோ ஓட்டுனது இல்ல.மொத மொத புதுசா ஒருத்தன் படத்த 5 ஷோ ஓட்டுனாங்க.மொத்த கோலிவுட்டுமே ஆடி போய் இருந்துச்சு
இன்னக்கி நாம தான்னு சொல்லிக்குற தல,தளபதியே பயந்த காலம் அது
#7amArivu