India's medal rush continues at the #TokyoParalympics as Mariyappan Thangavelu and Sharad Kumar win silver and bronze respectively in the men's high jump T63 event. #Paralympics#Tokyo2020
பெட்ரோலுக்கு 3₹ வரி குறைப்பு செய்து தாக்கல் செய்த பட்ஜட் கூட்டத்தை புறக்கணித்த அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களை தேர்வு செய்த தொகுதி மக்கள் வெக்கி தலைகுனியட்டும்.
தினம் ஒரு மோசடி வழக்கில் சிக்கும் பாஜக வினர்!
₹92 இலட்சம் மோசடியில் கைதாகியுள்ள 2016 பாஜக சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் நாகராஜ், அடுத்த தேர்தலில் MP சீட் கொடுக்க வாய்ப்புள்ளது
குண்டுவைத்தவர்களுக்கு MP பதவி கொடுக்கும் கட்சிதானே.
@Senthilvel79#BJPExposedAgain
நிச்சயம் ஒரு நாள் முழு பாலஸ்தீனமும் , பாலஸ்தீனியர்களின் கைகளுக்கு வரும்.. அதுவரை ஒவ்வொரு நியாவான்களின் இதயமும் பாலஸ்தீனியர்களுக்காக இது போன்று தொடர்ந்து துடிக்கும்..
#Zionist#Palestine
'எத்தனால்' உற்பத்திக்காக தனியாருக்கு அரிசி ஒரு குவிண்டால் ₹2000; மாநில அரசுகளின் PDSற்கு ₹2200 என விற்பனை செய்யும் மோடி அரசு!
சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கும் தனியாருக்கு விலக்கு! பாமர மக்களை மறந்து செல்வந்தர்களுக்காக ஆட்சி செய்யும் பாஜக!
@sindhan
https://t.co/m87JfvI3c2
.@StJosephsGroup கல்வி நிறுவன தலைவர் Dr.பாபு மனோகரன், நிர்வாக இயக்குநர் ஜெஸி பிரியா, இயக்குநர் சஷி சேகர் ஆகியோர் தம் ஊழியர்களின் ஊதியத்தின் ஒரு பகுதியாக ரூ.24,87,755-க்கான காசோலையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினர். அவர்களுக்கு நன்றி.
உ.பி.ல் 55 வயது முஸ்லிம் முதியவர் குர்ஷித் என்பவரை மரத்தில் கட்டிவைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தி ஹிந்துத்துவா கும்பல் கொன்றுள்ளது.
கொல்லப்படும் ஒவ்வொரு உயிருக்கும், மதவெறி கூட்டம் ஒரு நாள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
@WriterRavikumar@Senthilvel79
https://t.co/ZABvLCMMNh
பேரிடர் சூழலில் பாஜக ஹிந்து மத வழிபாட்டு வேலைகளுக்கு மட்டும் கோடிகளை இறைக்கிறது.
12kCr- சார் அணைகள் சாலை, 800Cr- காசி கோயில் நடைபாதை, சரஸ்வதி நதி ஆய்வு மற்றும் மேம்பாடு - 726Cr
மத அரசியலே ஒற்றை குறிக்கோள்!
https://t.co/LSUfORh5qD
உபா சட்டத்தில் கைதானவர் 9 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை ஆகியுள்ளனர்.
இஸ்லாமிய சமூகத்தில் போதிய வழக்கறிஞர்கள் இல்லை.
வழக்கறிஞர்களை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகி விட்டது.
முஸ்லிம்களை சீண்டும் விதமாக யூதர்களின் பேரணியில் கூறப்பட்ட 'அரபுகள் அழியட்டும்' போன்ற கோஷங்களால் மீண்டும் போர் பதற்றம் காஸாவில் வெடித்துள்ளது.'வெடிக்கும் பலூன்களை' அனுப்பியதற்காக தாக்குதல் நடத்திய இஸ்ரேல், ஏன் பேரணியை அனுமதித்தது?
#SaveGazaFromZionists
https://t.co/eLw4OAjFbZ