மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. த. லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டு சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் அவரது தந்தையும், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவருமான திரு. ப. தனபால் அவர்கள் உள்ளார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், நெய்வேலி என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
தமிழக மின்வாரியத்தில்
நடந்த நிலக்கரி இறக்குமதி
ஊழல பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க மக்களே🙏
தரமற்ற நிலக்கரிய
33 டாலருக்கு அதானி
வெளிநாட்டில் இருந்து
வாங்கி 91 டாலருக்கு
தமிழக மின் வாரியத்துக்கு
விற்பனை செய்து இருக்கார்
நன்றிகள்,
அறப்போர் ஜெயராம்🙏
@CMOTamilnadu@TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை, இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் (தமிழ்நாடு) தலைவர் திரு. ஆர். வரதராஜன், ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் நிறுவனத்தின் தலைவர் திருமதி ராஜ்ஸ்ரீ பதி, சக்தி சுகர்ஸ் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எம். மாணிக்கம், EID Parry இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர்
திரு. முத்தையா முருகப்பன், கோத்தாரி சுகர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. அர்ஜுன் கோத்தாரி, பொன்னி சுகர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. என். ராமநாதன், கோத்தாரி சுகர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் திரு.எம். சில்வெஸ்டர், EID Parry இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அலுவலர் திரு. ஜே.ஏ.எச். ஆஷிக், ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் நிறுவனத்தின் Chief Strategy Officer திரு ஆதித்ய பதி, ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் நிறுவனத்தின் பிரசிடெண்ட் திரு. ஜி. சத்தியமூர்த்தி ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
#CMJosephVijay
What is the idea behind character assassinating a woman? @MaridhasAnswers made so many criticisms against the @TVKVijayHQ government but this is unacceptable and he must face the consequences.
முதல்வர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் சிங்கப்பெண் அதிரடி படை சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நாளை மாலை 5 மணிக்கு தொடக்க விழா🔥
பொது இடங்கள் கல்வி நிலையங்களில் பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை @TVKVijayHQ 🙏🏻