தமிழன் யாருக்கும் தாழாமல்,
யாரையும் தாழ்த்தாமல்,
யாரையும் சுரண்டாமல்,
யாராலும் சுரண்டப்படாமல்
தன்மான உணர்வு பெற்று
சுயமரியாதையோடு நல்வாழ்வு வாழவேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள்.
- அண்ணா 🖤❤🔥
திமுக வை அழித்தொழிக்க எந்த கொம்பனாலும் முடியாது 🔥🔥
எங்களை ஜெயிச்சரலாம்னு உனக்கு இருக்க நம்பிக்கையை
எவ்வளவு பெரிய தோல்வியை சந்திச்சாலும் மீண்டும் ஜெயிச்சி வருவோம்ன்ற நம்பிக்கை எங்களுக்கு அதிகம் 😎
- RSB 🖤❤
திமுக ஜெயிச்சா நிர்வாகிகள் மந்திரிகளை போல செயல்படுவார்கள் 👏👏
திமுக தோல்வி அடைந்தால் தொண்டர்கள் அனைவரும் மந்திரி போல் செயல்படுவார்கள்
குறிஞ்சி இல்லத்தில் @Udhaystalin பார்த்தியா படையப்பனோட படையை
🖤❤
திருச்சி சூர்யாவுக்கு வழக்கு இதுக்கு தான்..
பிஜேபி அலிஷா திடீர்னு பொங்கி எழுந்ததும் இதுக்கு தான்..
"
விஜய் பயந்துட்டான்..
ஆதவ் பயந்துட்டான்..
உதய் ஸ்பீச் பிரிச்சிட்டார்..
"
இதை அந்த கோழைக்கு தாங்க முடியல.. இன்னும் ஹீரோ பிம்பம்.. 🤦♂️🤦♂️🤦♂️
ஒழுங்கா வேலை செய்யுங்கடான்னு மக்கள் கொதிச்சு போய் இருக்காங்க..
தேர்தல் முடிவு - இந்த நாடு பொறுப்பில்லாதவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்த பிறகு மிகுந்த மனச்சோர்வில் இருந்த என்னைப் போன்ற பலரை திரு. உதயநிதியின் இரண்டு சட்டசபை பேச்சுகள் களத்திற்கு மீண்டும் அழைத்து வந்தது.
அதற்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தேன்.
I was 25 when I first heard this idea. Today, it has transformed into a cinematic reality. ❤️- Ulaga Nayagan @ikamalhaasan Garu Speech at #SingGeetham PRE RELEASE EVENT
#SingGeetham worldwide release on June 11th, 2026 ❤️🔥
இந்த சிறுவனுக்கு 10 வயசு இருக்குமா ??
தீயா பேசுறான் பாருங்க
திமுக ஜெயிச்சாலும் , தோத்தாலும்
விட்டும் போகாது விட்டுட்டும் போகாது 🔥🔥
திமுக எனும் திராவிட சமுத்திரம் 😎
அநேகமாக 40 நிமிடங்கள் வரை தலைவர் தளபதி M. K. Stalin அவர்களுடன் தனி உரையாடலாக பேச முடிந்தது. உற்சாகமாக இருக்கிறார்.
1000 கணக்கான தொண்டர்களை அன்போடு ஒவ்வொருவரையும் தனிதனியாகச் சந்தித்து அனுப்பியப் பிறகு கொஞ்சமும் சோர்வில்லாமல் நீண்ட நேரம் உரையாடினார்.
பேசுவதை பொறுமையாக கேட்கிறார். பிறகு பொறுமையாக விளக்குகிறார்.
மிகுந்த உற்சாகமும் நிறைந்த நம்பிக்கையுமாக இருந்தது தலைவர் தளபதியுடனான சந்திப்பு💞
சமூக வலைத்தளங்களில் திராவிட இயக்கக் கருத்துக்களைப் பரப்பி வரும் ஊடகவியலாளர் சகோதரர் இந்திரகுமார் தேரடி அவர்கள் குடும்பத்தின் புதுமனைப் புகுவிழா இன்று நடைபெற்றதையொட்டி அவரது இல்லத்திற்குச் சென்று வாழ்த்து தெரிவித்தோம்.
தந்தை பெரியாரின் கொள்கைகளை புதிய ஆற்றலுடன் இளம் தலைமுறையினரிடம் கொண்டுச் சேர்க்கும் சகோதரர் இந்திரகுமாரின் பணி பாராட்டத்தக்கது.
அவர்களின் புதிய இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கட்டும்!
@Subramanian_ma@PrabhakarRaja88
ஆதிக்க ஒழிப்பே, தி.மு.க.வின் திட்டம்!
- பேரறிஞர் அண்ணா.
நம் உணர்வையும்-கொள்கையையும் உள்வாங்கி உடன்பிறப்பாய் இணைந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பனையூர் பாபு அவர்களையும், அவரோடு சேர்ந்து வந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோரையும் நம் அறிவியக்கத்துக்கு வரவேற்கிறேன்.
விலகி வரும்போதும் நயத்தகு நாகரிகத்துடன் அதற்கான காரணங்களை தெளிவாக எடுத்து வைத்துவிட்டுக் கழகத்தில் இணைந்திருக்கிறார் @PanaiyurBabu அவர்கள்!
இந்த மாண்பு தொடரட்டும். விலகியதாலேயே யார் மீதும் கசப்புணர்வோடு பேசவேண்டாம்.
நம் எதிர்காலத்திற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன்வைத்து களப்பணியினைத் தொடர்க!
கலைஞர் எனும் போராளி 🖤❤
கடைசில ஒரு வரி சொன்னாரு பாருங்க
எவன் தயவிலும் வாழத்தேவையில்லை
அப்படி ஒரு நிலை வந்தால் அந்த உயிரே தேவையில்லை
அதான் கலைஞர் 🖤❤
இப்படி ஒருத்தர் மக்களுக்காக இருந்தாரு அவரோட காலத்துலயே வாழ்ந்தோம்ன்றது ஒரு சந்தோசம் தான் 🖤❤