தன்னோட அப்பா ஒரு ஸ்டேட்க்கே CMன்னு தெரிஞ்சும், அந்த மூஞ்சிய இனி பார்க்கவே கூடாது, Self-Respect தான் முக்கியம்னு அந்த ரெண்டு பசங்க தங்களோட அம்மாவ வீட்டுக்கொடுக்காம இருந்ததுதான் அன்னையர் தினத்துக்கு அவங்க கொடுத்த பெரிய Gift.
த்ரிஷாக்கு விசிலடிச்ச லுச்சா பசங்களுக்கு இதுலா புரியாது.
The only guy who knows the real face of vijay decided to stay away from him..! Boycotting his oath ceremony!!
Bro making his mom proud on Monther's day
Look at the manchild…running away from commitment and parenting, parading around with a side chick, playing the victim, and insulting the mother of your kids. Basic decency is respecting your kids and their mother. Shameless clown
@iravaadi எதிர்பாராத செய்தி 😭! கருத்து முரண்களுக்கு அப்பால் you were a honest and respectful man! Rest in peace old friend . I don’t know how your family is gonna handle this deep sorrow 🙏🏼 May they gain the strength to accept this loss 🍂
TL ல ட்விட்ஸ் & கான்வோஸ் பாத்துருக்கேன்...இரவாடல் டேக்ல எழுதுவாரு...இறப்பு செய்தி கேக்கவே கஷ்டமாருக்கு..சின்ன வயசுதான் நினைக்குறேன்...
33 அவர் மரணம் போலவே இதுவும் ஷாக்கிங்கா இருக்கு..
நிலையில்லா வாழ்க்கை😟💔💔
Rip @iravaadi
"என் பிள்ளை அறிவாளி அவனுக்கு எல்லாம் தெரியும்" என்று சிறுவயது முதல் அம்மா அப்பா சொல்வது கேட்டு, அம்மா அப்பாதான் உலகம் என்று இருக்கும் பிள்ளைகள் சமூகத்தில் தனித்து இயங்கும்போதுதான் அவர்களை "நீ ஒன்னும் பெரிய ஆள் இல்லை" என்று reality பளார்ன்னு அரையும். அப்போது நிலைகுலைந்து போவார்கள். பலர் அதை ஏற்க முடியாமல் தனுக்கேன்று ஒரு போலி பின்பத்தை பொய்கள் வழி கட்டமைத்து வாழ்வார்கள். அது narcissists behaviourளில் ஒரு attribute.
10, 20 வருடங்கள் உங்களை ஒரு பெரிய கூட்டம் நீங்கள்தான் எல்லாம் தலைவா என்று தினம்தோறும் துதிபாடும்போது உங்கள் உலகம் எப்படி இருக்கும்? இந்த நிலை கிட்டத்தட்ட எல்லா சினிமா உட்சபிரபலங்களுக்கும் இருக்கும். அதுதான் Acquired" narcissism என்பது.
அதை அவர்கள் tackle செய்வது எப்படி என்றால் தங்களை humbleளாக காட்டிக்கொள்ள பெரிதும் முயற்சிப்பார்கள். மக்கள் நலன் உதவி என்று இருக்கும் நடிகர்களுக்கும் அந்த எண்ணம் வரும். அதில் அவர்கள் தப்பித்தும் விடுவார்கள். காரணம் அவர்கள் சினிமா என்கிற வட்டத்தை வீட்டு வெளியே வருவதில்லை. அதற்குள் இருந்தப்படியே உதவிகள் opinionகள் தருவார்கள். அவர்கள் பொதுசமூகத்துடன் ஒரு கட்டத்துக்கு மேல் கலப்பதில்ல. இந்த பிரபலியம் அவர்களை கலக்கவிடுவதில்லை. காரணம் அவர்கள் கண்னில்படும் அனைவரும் ரசிகர்கள். அந்த halo சூழ் cocoon உள்ளே வாழ்ந்து மடிந்தும்போவர்கள்.
சரி அதற்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். இங்குதான் விஜய் ஒரு சிறந்த live case studyயாக மாறிருக்கிறார்.
அவரால் பொதுசமூகத்திடம் கலக்கமுடியாது. தன் ரசிகர்கள் மட்டுமே பொதுசமுகம் என்று நினைக்கிறார். ஆனால் அவர் ரசிகர்கள் பொதுசமூகத்தில் ஒரு அங்கம் மட்டுமே. The general public is far larger than that. To an extent இது ஒரு narcissists behaviour.
அவர் கட்சி தொடங்கிய நாள் முதல் மதுரை மாநாடு வரை அந்த halo விட்டு வெளிவரவில்லை. தன்னை எப்படி இத்தனை நாள் ரசிகர்களை hype செய்தார்களோ அதை இப்பொழுது தனக்கு தானே செய்துகொள்கிறார். அவர் நாங்க, நாங்க என்று சொல்லுவது நான் என்றுதான் பொருள்.
சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகளின் வீரியம் என்ன என்று விஜய் போன்று halo சூழலில் வளர்ந்த நபர்களால் புரிந்துகொள்ள முடியாது. வேண்டுமானால் இங்கு பிரச்சனை இருக்கு என்று ஓரளவுக்கு தெரிந்துகொள்ள முடியும் அதுவும் உடன் இருப்பவர்கள் வாய்வழி.
அப்படித்தான் அனிதா தொடங்கி சமீபத்தில் நடந்த அஜித் லாகப் மரணம்வரை, செய்தி தெரிந்துகொண்டு, வந்து, விசாரித்து கொடை வழங்கி சென்றுவிட்டார். பிறகு அதை பற்றி பேசவில்லை, விவாதிக்கவில்லை. காரணம் அவருக்கு சமூக கட்டமைப்புகளை பாகுப்பாய்வு செய்து தீர்வு பரிந்துரைக்கும் அளவுக்கு புரிதல் இல்லை. இருக்காது.
தெரிந்துகொள்வது வேறு புரிந்துகொள்வது வேறல்லவா!
SACயால் சிறு வயது முதல் விஜய் tune செய்யப்பட்ட பிம்பம் . அதற்கு சினிமா tool. இதை orchestrate செய்த SAC, விஜய்யால் பொது சமூகத்தைவிட்டு விலகிநின்று அரசியல் செய்யமுடியாது என்று யோசிக்கவில்லைபோல.
இப்படி பொதுவில் துளியும் ஒட்டாத ஒரு தலைவனின் தொண்டர்கள் எப்படி சமூகப்பிரச்சனைகளை புரிந்து பகுப்பாய்வு செய்யமுடியும்? எனவே விஜய்க்கு இருப்பவர்கள் ரசிகர்கள். அதற்கு அவர்களே சான்று.
200 கோடி சம்பளத்தை விட்டு வந்தார் என்று அனுதினமும் சொல்கிறார்கள். அதைத்தான் நானும் சொல்கிறேன், 200 கோடி சம்பாதித்த ஒரு பணக்காரன் எப்படி கடைநிலை வாழ்வியல் வலிகளை அனுபவிக்க அல்லது கிரகிக்க முடியும், கட்டமைப்புகளை ஆராய முடியும்? . He can be a philanthropist not a leader. Both are very different. இவர்கள் பெரிதும் பேசும் stardom தான் இங்கு பிரச்சனை.
கொள்கை கொள்கை என்று இங்கு சொல்வது நோக்கம் என்ன? கொள்கை என்ற சொல் சமூகத்தின் அடித்தளத்தில் இருந்து வரும் ஒன்று. பிரச்சனைகளுக்கு தீர்வுகாண இருக்கும் road map. ஒரு கொள்கை சரியா தவறா என்பது விவாதம். ஆனால் எல்லா கொள்கைகளும் கூட்டு சமூகத்தில் இருந்து ஒரு கட்டத்தில் தனிச்சியாக வரும் ஒன்று. அதை நெறிபடுத்தும் நபர்கள் தலைவர்கள்.
தவெக கொள்கை என்ன? கொள்கை தலைவர்கள் என்று அறிமுகபடுத்திவிட்டால் கொள்கையாகிவிடுமா என்ன?
விஜய் அவர்களின் கனவு, விரைவில் ஆட்சி அரியணியில் அமர்வது மட்டுமே. அதை reality என்று நம்பவும் செய்கிறார். திமுக அரசியல் எதிரி என்கிறார், பிஜேபி கொள்கை எதிர் என்கிறார். சற்று யோசித்தால் இது உளறல் என்று புரியும்.
தமிழகத்தில் பிஜேபி கொள்கை நேர் எதிர் திராவிடம் திமுக என்று பிஜேபி ஆட்களே சொல்வார்கள்.
அரசியல் முக்கியம் என்றால் தன்னை ஒரு வலதுசாரி கட்சி என்று முழுவதும் பிரகடன படுத்திக்கொண்டு திமுகவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டியதுதானே? (1/2)