@CitizenKamran If the Supreme Court gives a fair judgment to provide water to the poor people of Tamil Nadu, all the Kannada people will start protesting. But when such issues don't affect them, they remain silent.
In 2001, Lankesh Patrike published an article about the Dharmasthala mafia.
A week later, the journalist who wrote the article, Rashid B.M., was found murdered in a lodge.
1947 யூதர்கள் கப்பலில் பாலஸ்தீனத்தை வந்தடைந்த போது: "ஜெர்மானியர்கள் எமது குடும்பங்களை அழித்துவிட்டார்கள். நீங்கள் எமது நம்பிக்கையை அழித்துவிடாதீர்கள்."
2023ல் பாலஸ்தீனர்களைப் பார்த்து: "நீங்கள் மிருகங்களைப் போன்றவர்கள். உங்கள் அனைவரையும் கொன்றொழிப்போம்."
I deny the allegations made against me by Ms. Kiruba Munusamy in entirety. A coin has two sides likewise this story also has two sides. "There is only one victim in this issue and it is me rather than the person making the accusations against me".
We were acquaintances till 2020 and started to know each other better post her travel to UK for PhD. The entire relationship was strictly platonic, the concocted allegations now being made are made in order to wreck vengeance and finish my political and professional career, since I had refused to succumb to her unreasonable demand to Marry her.
Attachment 1 is the letter Written by Ms. Kiruba from United Kingdom in 15th June 2022 where she is pursuing her PhD. If I was indeed an abuser, no person of reasonable intelligence would have written such a letter.
Attachment 2 is the proof of payment made to Ms. Kiruba for articles gifted by her on her own accord or at my request for my professional purposes. I had always promised to pay for the articles given to me and in due course I have promptly paid the entire amount as promised by me.
I reiterate that I completely deny each and every allegation made against me. I am fully prepared to rebut the charges and disprove each and every one of them in the manner known under law.
Aramvellum.
ஜெயலலிதா 2011 ல் முதல்வராக பொறுப்பேற்ற போது சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜெயக்குமார்.
அப்போது ஜெயலலிதா ஊழல் வழக்கு விசாரணை பெங்களூரு நீதிமன்றத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருந்தது.தீர்ப்பு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருந்த காலகட்டம் அது.
குற்றவாளி என தீர்ப்பு வந்தால் ஜெயிலுக்கு போக வேண்டும்.கட்சியும் ஆட்சியும் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.தனக்கு கட்டுப்பட்ட அடிமைகள் தேவை.
அதே நேரம் ஜெயக்குமார் தனது ஆதரவாளர்கள் மூலம் சுய விளம்பரத்தில் ஈடுபட்டிருந்தார்.அவரது பிறந்த நாள் அன்று “வருங்கால முதல்வரே” என போஸ்டர்கள் முளைத்தன.
ஜெயலலிதா இரும்புப் பெண்மனி என்பது நகைப்புக்குரியது.இருட்டில் பயந்தவன் சத்தமாக பாட்டுப் பாடி தைரியமாக இருப்பது போல் நடிப்பது போல ,ஜெயா கோழைத்தனத்தை மறைக்க தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி திடீரென கட்சி தலைவர்களை தூக்கி எறிவார்.
இந்நிலையில் ஜெயக்குமார் ஒரு ஆதரவு வட்டம் உருவாக்குவதை அறிந்து சபாநாயகர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு வடசென்னையில் அவரது ஆதரவாளர்கள் மொத்தமாக தூக்கி எறியப்பட்டனர்.
அடுத்து தனக்கு விசுவாசமான அடிமையாக இருப்பார் என நம்பி சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் தனபால்.
அப்படித்தான் ஒருமுறை காமராஜர் காரில் சென்றுகொண்டிருந்த போதுன்னு சில ஓலா கதைகள் கேட்டிருப்போம்.அதே மாதிரி தான் ஒடுக்கப்பட்ட தனபாலை அனைவரையும் கும்பிட வைக்க வேண்டும் என்பதற்காக சபாநாயகர் ஆக்கியதாக ஒரு ஓலா கதை உலவிக் கொண்டுள்ளது.
ஜெயா சமூகநீதி கண்ணோட்டத்தில் தனபாலை சபாநாயகராக்க வில்லை .ஆனால் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டார் என்பது மட்டும் தான் உண்மை.
பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். 18 மணி நேரமாக ஒரு மனிதரை சட்டத்திற்கு புறம்பாக அடைத்துவைத்து சித்ரவதை செய்திருக்கிறது அமலாக்கத்துறை. இது அப்பட்டமான மனித உரிமை மீறல். ஒட்டுமொத்த சங்கிகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்த அமைச்சரை எதிர்க்க திராணியின்றி அதிகாரத்தைப் பயன்படுத்தி படுகொலை செய்ய முயன்றுள்ளது பாஜக என்றே சந்தேகம் எழுகிறது. #SenthilBalaji
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன?
வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா?
பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது.
2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
@amarprasadreddy @myogiadityanath@annamalai_k yenda rotti he is monkey da..,,, as Lion & Monkey, both are animals.. dont under estimate about monkey..,,
@HRajaBJP என்ன @HRajaBJP விமர்ச்சனத்தில் கிருஸ்தவ மதம் இருக்கு, முஸ்லீம் மதம் இல்லை.. கொஞ்சம் பெருசா கூவுனா தான ஹிந்துக்கள் எல்லாம் ஓரணியில் திரள்வார்கள்..,, அபிஸ்ட்டு எச் ராஜாவே பதில் கூறு..,,
@HRajaBJP சிவாஜி இஸ்லாமிய ஆட்சியின் கீழ் பணியாற்றி உள்ளார்.பின்பு இவர் ஆட்சியில் பல இஸ்லாமியர்கள் போர் தளபதியாகவும், வீரர்களாகவும், ஆட்சியிலும் பங்கேற்றுள்ளனர் கூடவே இருந்து முதுகில் குத்தியவர்கள் பிராமிணர்கள் என்பதை வரலாற்று படங்களான பத்மாவதி & பாஜிராவ் மஸ்தானியில் காட்டப்பட்டு இருக்கும்.