கே. பாக்யராஜ் என்கிற (எனக்கு 50 வருடங்களுக்கு முன் அறிமுகமான) ராஜன் இன்று இல்லை. ஒரே மாதத்திற்குள் இரண்டு ராஜாக்களை இழந்து விட்டது தமிழ் கூறும் நம் சினிமா.
சிறுமியை அமைச்சர் அநாகரிகமாக தொட்டது?தவறான புரிதல்
அமைச்சர் பவுடர் நுணுக்கியது
-தவறான புரிதல்
மாணவர் அடையாள அட்டையில் சாதியைச் சேர்ப்பதாக அமைச்சர் சொன்னது?
தவறான புரிதல்.
எல்லாவற்றையும் தவறாகவே புரிந்து கொள்ளும் இந்த மக்களை வைத்துக்கொண்டு அமைச்சர்கள் படும் பாடிருக்கே..பாவத்த.
நாம ஏதாவது சொன்னா அணில் குஞ்சுங்க வேற நக்கல் மயிரு பண்ணுவானுக.
இதெல்லாம் என்ன கருமம்டா.
உங்களுக்கு எல்லாம் புரியுதா இல்லையாடா எப்படி உங்கள manipulate பண்றானுகனு ..
சரியான சில்ரைங்களா இருக்கானுக.
கட்டணத்தை ஏற்றி தேவையான வர்களுக்கு எட்டாத வகையில் இந்த இடத்தை மாற்றுவார்கள் பின்னர் யாரும் யூஸ் பண்ணலைன்னு இதை வேறு வேலைகளுக்கு பயன்படுத்தறோம் என்பார்கள்
திமுக போட்ட இந்த அரசாணைக்கு பின்னாடி அவ்ளோ சட்டப் போராட்டம் இருக்கு...
பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான 3.5% இட ஒதுக்கீடுனு திமுக போட்ட அரசாணை ரத்துனு சொல்லியிருக்கு மதுரை கிளை,ரெண்டு நீதிபதில ஒருத்தர் அதே GR சாமிநாதன் தான், தவெக அரசு சார்பா AAG நேர்ல வரல, 60 நாள் பதில் மனுவுக்கு கால அவகாசம் கேட்கப்படல... விஜய்க்கு இப்படி ஒரு வழக்கு நடக்குதுனாச்சும் தெரியுமா?.
தமிழ்நாட்டுல நடக்குற அரசியல் என்னனு முழுசா புரியும் போது, இன்னைக்கு நமக்கென்னனு இருக்கிறவங்க பாதி பேர் நடுத்தெருவில தான் நின்னுட்டு இருப்பீங்க... அப்போ கத்திக் கதறி அழுதாலும் கைவிட்டுப் போனது எதுவம் திரும்பி வரப்போறதில்ல.
வாழ்க ஜனநாயகம்.
இந்த அரசாணைய ரத்து பண்ணி இருக்கானுக!
கோர்ட்ல வாதாடின அரசு சார்பு வக்கீலும் ஏற்றுக்கொண்ட மாதிரி இருக்கி!
இந்த வழக்கு நடந்ததாவது ஐயூஎம்எல் க்குத் தெரியுமா?
அணில்களுக்குத் தெரியுமா??
நேத்து GR சாமிநாதன் அமர்வு மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு திமுக அரசு கொடுத்த BCM இட துக்கீடு GO வை ரத்து பண்ணிருக்கு. தமிழ் நாடு அரசு இதுக்கு எதிரா எந்த எதிர்ப்பும் காட்டாமல் இஸ்லாமிய சமூகத்தை முதுகுல குத்திருக்கு.
டேய் எச்ச @IUMLTNOfficial எங்க டா நக்கி தின்னுட்டு இருக்கீங்க?
இஸ்லாமியர்களின் காவலன்னு சொல்லி ஓட்டு கேட்டு இப்படி அந்த மக்கள் முதுகுல குத்த வெக்கமா இல்லையா @CMOTamilnadu சார்?
சட்டத்துறை அமைச்சரா ஒரு RSS சங்கிய போட்டது இதையெல்லாம் சாதிக்க தானா?
ஏற்கனவே மாடு குர்பானி விஷயத்துல முதல் முதுகு குத்து. இப்போ இட ஒதுக்கீட்டுல இரண்டாவது முதுகு குத்து.
அடுத்து என்ன திருப்பரங்குன்றம், BCM உள் ஒதுக்கீடு ரத்து, பொது சிவில் சட்டம் எல்லாத்தையும் கொண்டுவர போறீங்களா @CMOTamilnadu சார்?