தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!
அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும்,
சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்!
ஏஆர் ரஹ்மான்
"என் முதல் நாயகன் நீ! எந்தன் காவலன் நீ!.." ஓடும் ரயிலுக்கு அடியில் தவறி விழுந்த குழந்தை.. உயிரையே பணயம் வைத்த தந்தை.. நெகிழ்ச்சி சம்பவம்
#father#train#bangladesh#thanthitv
@_The_Pain___ மாம்ஸ்கூட பழச்சாறுடன் மாலைவேளையில் ஒரு சந்திப்பு..😍😍 படங்களில் technician பணிபுரிந்துகொண்டு இருக்கிறார்.. இருந்தும் நமக்கு நேரம் ஒதுக்கியதில் மகிழ்ச்சிதான் 😍😍❤️
Me & my siblings are requested to pay ₹30,000 to the Tamil Nadu government machinery, just to get their acknowledgement that we are born to our own mother.
Yes you guys read it right !! @CollectorTuty