Look at the range of songs and albums released back then. We got different varieties of songs from different MD's, different singers and different lyricists. 2007 was a peak year for tamil music lovers ❤️
And yuvan was a different beast in 2007, was on a thottadhellam hit mode 😤
Aaladipattiyan is a Tamil Nadu based sweets, snacks & eatery chain rooted in Tirunelveli with its identity strongly built around Karupatti (palm jaggery)
Each drop of palm jaggery carries the effort of the Panayeri or palm climber! For them the palm tree is Bhadrakali, a mother who gives pure palm sap and helps sustain their families!
Like a mother who stands through sun, wind and rain, while her children climb her every day. This is what I love about our traditional ways of living. Just listen to the experience of the palm climber.
Aaladipattiyan buys the karupatti from these climbers and uses it in their sweets. Here they bring back the sweet for the climber's family to taste!
Respect 🫡
And suddenly, the Karupatti sweet sitting in front of us feels different!
vc - aaladipattiyan_official on Ig
சரி காலங்காலமா இந்த ரெண்டு கட்சியும் ஆண்டு நாட்டை கெடுத்து வச்சுருக்குனு உங்க மண்டைல ஏறியிருக்கு. பரவால்ல, ஆனா அப்டி எதுல மயங்கி எந்த பாய்ன்ட்ல இவங்க ரெண்டு பேருக்கும் மாற்று இவன்னு முடிவு பண்ணுனீங்கடா மடக்கூதிகளா..
Name of patient:- K Ravi Kumar
Age :- 45
Blood group:- O- positive,B-positive
No of units:- 02
Hospital name :- vijaya hospitals chennai
Location :- 175, NSK Salai Rd, Ottagapalayam, Kannika Puram, Vadapalani, Chennai, Tamil Nadu 600026
attender :- K.Gopi
Phone :- 7036792982
ஊர்பூரா பாலம் கட்டுனா திமுக ஊழல் பண்றதுக்காக பாலம் கட்டுதும்பானுக, ஏர்போர்ட் கட்ட ப்ளான் பண்ணா அமைச்சர்கள் இடம் வாங்கி போட்டு அதிக விலைக்கு விக்க ப்ளான் பண்றாங்கம்பானுக, அணையே கட்ட முடியாத காவிரி சமவெளில ஏன் திமுக அணை கட்டலம்பானுக.. தமிழ்நாடு எனும் லூசுகூதிகளின் கூடாரம்
Why is Kalaignar Karunanidhi called the father of Modern Tamil Nadu ??
Pre 1969 the government was using the term ‘பிற்பட்ட மக்கள்’ which meant the people were backward by birth.
When Kalaignar became CM in 1969 he officially introduced the word ‘பிற்படுத்தப்பட்டோர்’ in all schemes which meant people who were made to be backward by social structure.
Many such small actions from Kalaignar has laid the foundations the state we are in today.
ரிசல்ட் விஜய்க்கு favor ah வந்ததும் த்ரிஷாவ வீட்டுக்கு கூப்புட்டான் பாரு…
காமராசர் சொன்னது தான் நினைவு வருது
“கூத்தாடி கையில் நாட்டை கொடுத்தால், அவன் கூத்தியாள் கையில் நாட்டை கொண்டு கொடுப்பான்"
He is great
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.