தலயை விட அதிகமா முதுகு குத்து வாங்குனது OG தளபதி தான் போல.. Moral of story.. செத்து கொண்டிருப்பவனுக்கு உயிர் குடுக்க கூடாது.உயிர் வந்தவுடன் குஞ்சை கடிப்பான் @mkstalin உனக்கு ஆவணும் பெரிய காந்தி இவர்.எல்லாரையும் அரவணைச்சு போறோம்ன்னு நினைப்பு. அவார்ட் குடுத்தாங்களா உனக்கு 🤦🏽♂️🤦🏽♂️🤦🏽♂️🤦🏽♂️
அரசியல் பண்ணுறது வேற மக்களின் அடிப்படை உரிமைல கை வைக்குறது வேற. இதனால பாதிக்கப்பட போறது அப்பாவி விவசாயிகள். இதுல அரசியல் பண்ணுறதை நிறுத்திட்டு திமுகவினர் உடனே பக்கட்ல புடிச்சிட்டு போன தண்ணியை கொண்டு அணைல ஊத்தணும். இதை ஸ்டாலின் கண்காணிக்கணும்