திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றப்பட்டது குறித்து கருத்து... இளைஞரை தாக்கிய போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.. பாதுகாப்பாக அழைத்து சென்ற போலீசார்.. பரபரப்பு சம்பவம்
#Madurai | #Thiruparankundram | #Deepam | #Police | #PolimerNews
The party that is poised to save India (or not) from another assault on its democratic system, is the DMK. They are under enormous pressure to vote with BJP or abstain from voting so that Delimitation can be pushed through. The arithmetic gets close with the purchased ex TMC MPs and the wooing of NCP-Sharad pawar is linked to that. Let’s hope the DMK Does not succumb and stays true to ideological roots in Periyar and Karunanidhi. They may have lost power in Tamil Nadu but have a historic role to play even now. @mkstalin@dmk_raja@Udhaystalin
Life of TVKian!!
They said collector is close with DMK!
They said nothing happened!
They said did she complain?
Then said Vaathi Raid!
Then Annan kandichaar!
Then again nothing happened!
Then court lah sollitanga!
Now, Annan Paavam lah 🙈
Enna jenmam da neengalaam 🙈🙈
#TVK
மனைவியோட அக்கா போன வாரம் கணவரோட பைக்ல போகும் போது, மூணு பசங்க triples-ல பக்கத்திலயே வந்து உர் உர்னு அவனுங்க வண்டில accelerator-ஐ ஏத்தி வம்பு பண்ணிருக்காங்க.
அவங்க நிறுத்துற இடத்தில எல்லாம் நிறுத்தி, accelerate பண்ணி பயமுறுத்தி இருக்காங்க. இதெல்லாம் ஆவடி-கரையான்சாவடி ரோட்ல, ஒரு இரவு 8 மணி போல நடந்திருக்கு.
அவங்க ஒரு டீ கடை கிட்ட வண்டிய நிறுத்தி, அந்த அக்கா "என்னடா வேணும்"னு கணவருக்கு முன்னாடி இறங்கி போய் கேட்டவுடன், மேலையும் கீழயும் பார்த்துட்டு சிரிச்சினே "ஒண்ணுமில்ல"னு போய்ட்டானுங்க.
இன்னொரு சொந்தக்காரர் மகள் சில நேரங்களில் இரவு office- ல இருந்து ரயில்ல வந்து தனியா இறங்கி வருவாங்க.
ஆனா இப்ப அவங்க அப்பா (விஜய்க்கு ஓட்டு போட்டவர்), தனியா வர வேணாம்னு ஒரு ஆட்டோ வச்சிட்டார்.
That's the ground reality.
Anuj, 11-year-old boy, was drinking water. Then Rakesh Tripathi, an upper-caste Brahmin, came and beat the child.
Is this acceptable in any civilised nation?
Brahmin caste superiority is so deep-rooted that even a childʼs thirst is seen as defiance 💔
முருகனுக்கு பார்ப்பன அடையாளம் கொடுக்க தெய்வானை என்ற மனைவியை திருமணம் செய்யும் கதையை உருவாக்கினார்கள்
இந்தியா முழுவதும் பெளத்தம் பரவிய போது பொளத்த அடையாளங்களை மறைத்து அதற்கு பார்ப்பன அடையாளங்கள் கதைகள் எழுதப்பட்டன, வேதங்களில் கடவுளுக்கு மனைவிகளும் குழந்தைகளும் வேள்விகளில் இருந்து பிறந்தது என்று எழுதினார்கள்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைபடுத்த வேண்டிய அவசியமில்லை - திருமுருகன் காந்தி
திருப்பரங்குன்றம் விவாகரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில், 21-11-2026 சனிக்கிழமை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது.
யூடியூப் இணைப்பு:
https://t.co/FAD8J0O7tv
மே பதினேழு இயக்கம்
9884864010
#Thiruparankundram #May17Movement #ThirumuruganGandhi
Babu's death becomes a black magic conspiracy, Sangeetha's casual interaction becomes a DMK connection, and suddenly you have a whole divorce theory ready. Wathaaaaa you ppl seriously need help. Never seen such a shameless cult da anils 🙏