பொட்டு மாமாவை TNPSC தேர்வுக்கு படிப்பவர்கள் விட்டு வெளுக்குறாங்க 😂
நாங்க வருஷ கணக்கா உக்காந்து படிக்குறோம் , நீ உன்ன பாக்க வந்து செத்தவங்களுக்கு அரசு பணி தருவியா?
கே.வி. ஆனந்த் ஒரு இயக்குநர் மட்டுமல்ல… காலத்தை முன்கூட்டியே வாசித்த தீர்க்கதரிசி! 🎬👏
அவர் படத்தில் எச்சரித்த காட்சிகளை இன்று தமிழ்நாடு நிஜமாகப் பார்க்கிறது… ஆட்சிகள் மாறலாம், ஆனால் உண்மையைச் சொன்ன கலை நிலைத்தே நிற்கும்!
வயதான ஏழைகள் வயிற்றில் அடிக்கும் விஜய்...
அந்த அம்மா முகத்தை பார்த்து கூடவா டா உங்களுக்கு இப்படி எல்லாம் பண்ணனும்னு தோணுது...
உழைத்து சம்பாதிக்கிறதுக்கு வச்சிருந்த தள்ளுவண்டி கடையை அடிச்சு நொறுக்கிட்டாங்க TVK நிர்வாகிகள்...
அந்த அம்மா பாவம் நடக்க கூட முடியாது என்னால கம்ப்ளைன்ட் கொடுக்க கூட போக முடியலன்னு அழுவுறாங்க...
இத்தனைக்கும் விசில் புரட்சி செய்த பெண்களில் இந்த அம்மாவும் ஒன்று இவர்களுக்கு இந்த நிலைமை என்றால், நாளை நமக்கு?