தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், எனது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது. உடன் முனைவர் சௌமியா அன்புமணி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்.!
விசிக தொண்டர்களே சிந்தியுங்கள்
தேமுதிக விஜயகாந்த் வெற்றி பெற்று விருத்தாசலம் தொகுதியில் என்ன செய்தார்?
நெய்வேலி நிறுவனத்தை எதிர்த்து போராடியது உண்டா?
யாரு ஒருவர் வெற்றி பெறுவதை விட
ஊரில் உங்களோட வாழும்
பாமக வேட்பாளர் தமிழ் அரசிக்கு ஓட்டு போடுங்க