@ChanakyaaTv தேர்தல் முடிவுக்கு பிறகு பாண்டே நிலைமை பரிதாபமாக இருக்கிறது. எப்படியாவது விஜய் உடன் நல்லுறவு கொண்டாட பார்க்கிறார் பாண்டே. ஆனால் விஜய் இவரை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை
@JuniorVikatan இப்படி சொல்லி தான் ரவியை அனுப்பினார்கள். அப்போதைய திமுக அரசு அவரை ஓட விட்டது. ஆனால் இப்போது நிலைமை வேறு.இந்திய அரசுடன் எந்த மோதல் போக்கும் இல்லை என்பதை தெளிவாக சொல்லிவிட்டார்கள்
@TTVDhinakaran ஜூன் 12 தேதி காவேரியில் வர வேண்டிய தண்ணீர் இது வரையில் வரவில்லை. நீர்வள துறை அமைச்சருக்கு காவிரி ஆறு உள்ளது தெரியுமா என்று தெரியவில்லை. கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்
@PttvNewsX விஜய், பிஜேபி ஐ எதிர்க்கிறேன் என்று திருமாவிடம் சொன்னாரா? திருமா தேவை இல்லாமல் பேசிக்கொண்டு இருக்கிறார். விஜய் ஒரு போதும் பிஜேபி ஐ எதிர்க்க போவது இல்லை.திருமா ஒரு டம்மி பீஸ்