@shafeeqkwt Its too late to ask this question.
எல்லா அரசு அலுவலகங்களும் கரை வேட்டி கட்டியவர்களுக்கு மட்டுமே பணி செய்தது, மக்களுக்காக பணி செய்யவில்லை இதுதான் தோல்விக்கு காரணம். எல்லா ஆரா அலுவலகத்திலும் லஞ்சம் தலைவிரித்தாடியதும் அவர்களுக்கு அரசு மேல் துளி அளவும் பயம் இல்லை.