தவெக அரசின் பொய்களைத் தோலுரிக்கும் கவிதா ராமு ஐ.ஏ.எஸ்.சின் ஃபேஸ்புக் பதிவு!
மூன்று மாதங்களுக்கு முன்பு எம்.எல்.ஏ துன்புறுத்தியது உண்மை. மாவட்ட ஆட்சியரும் அவரது கணவரும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். வேறு இடத்திற்கு மாற்றலாகுமாறு தலைமை செயலாளர் அறிவுரை !
1/2
ஆட்சிக்கு வந்த அடுத்த மாசமே பிரச்சன நடந்துருக்கு வாயவே தொறக்காம கட்ட பஞ்சாயத்து பண்ணிருக்கான் தற்குறி இவனுக்கு துரந்தர் லெவலுக்கு எலிவேசன் வேற. அதுசரி பொம்பள கேசுல அவன் எப்டி மத்தவனுங்கள கேள்வி கேக்க முடியும் 😆
“Are you protecting anyone?” the Madras High Court comes down heavily on the @TVKVijayHQ government over its inaction against the Kallakurichi MLA over alleged obscene messages sent to a woman IAS officer, who had filed a complaint with the Kallakurichi police.
The court questioned why the government had failed to act despite the issue being brought to its notice on July 31.
The court observed, “Whether it is a Chief Secretary or a sweeper, all women must be protected.”
#KallakurichiMLA