#ஆபாசநிதி
பொது வாழ்வில் உள்ளவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. எனவே, அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடனும் நாகரிகத்துடனும் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
பெண்கள் கல்வி, அறிவியல், நிர்வாகம், தொழில், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து நாட்டிற்கே பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்களின் கண்ணியத்தைக் குலைக்கும் இந்த பேச்சு ஏற்க முடியாதது.
ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள்!
முதல் நீ... முடிவும் நீ. ❤️
என்றென்றும் விஜய்க்கான என் அன்பு.
என் பயணம் எப்போதும் உங்களுக்காகத்தான்... இனியும் அப்படித்தான் இருக்கும்.
ஒரு ரசிகையாக, நீங்கள் சினிமாவை விட்டு விலகுவதை ஏற்றுக்கொள்வது வார்த்தைகளால் சொல்ல முடியாத வலியாக இருக்கிறது. 💔🥹🐿️ @actorvijay
Thirumbi poratha idea illa… I am coming! 🔥🔥🔥
BOOKINGS FOR JANA NAYAGAN ARE GOING CRAZY! 😍
THALAPATHY FANS YOU ARE TRULY AMAZING 😎
Jana Nayagan coming to TGV on 23 July, get your tickets here 🎟️ https://t.co/kurg20zly0
#JanaNayagan#Vijay
அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#CMJosephVijay
Some of the comments I’ve been seeing on the minister’s video are terrible, and sadly typical! Questioning a woman over her attire or mocking her language says more about us than it does about her…
Critique her on promises, policies, absolutely! but nothing beyond that.
Sempat berbicara dan bertanya khabar dengan sahabat saya, CM Vijay hari ini dan sekali lagi mengucapkan tahniah atas amanah besar yang sedang beliau galas demi rakyat Tamil Nadu.
Saya turut maklumkan akan ke India pada September nanti bagi menghadiri Sidang Kemuncak BRICS serta mengadakan pertemuan dengan PM Modi, dan jika ada kesempatan akan mengadakan kunjungan singkat ke Tamil Nadu.
Semoga CM Vijay terus diberikan kekuatan dan hikmah untuk memimpin serta mentadbir dengan baik demi kesejahteraan rakyat dan masa depan yang sempurna buat Tamil Nadu.
#MalaysiaMADANI
#MADANIbekerja
#YakinMADANI
இன்று (21.5.2026) சென்னை, கிண்டியிலுள்ள மக்கள் மாளிகையில் நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான புதிய அமைச்சரவையின் குழு புகைப்படம்.
#CMJosephVijay
ஐம்பது ஆண்டுகள் அரசியலில் , எம் எல் ஏ , மேயர் , அமைச்சர் , துணை முதலமைச்சர்னு பதவிகளில் இருந்துட்டு முதலமைச்சரான பின்னர் என்னய்யா கேவலமா இருக்கு ஆட்சி நிர்வாகம்னு கேட்ட பொழுது இந்த ஆட்சி வெறும் 18 மாத குழந்தை , அது வளரும் வரை காத்திருங்கள்னு சட்டமன்றத்தில் வெட்கமில்லாம சால்ஜாப்பு சொன்னது ஸ்டாலின் . இப்ப இந்த ஆட்சி வந்து 8 நாட்களில் அதுவும் புதிய கட்சி புதிய தலைவர் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் விமர்சிக்கக் கிளம்புவதற்கு பெயர் தான் கருணாநிதித்தனம்