The latest Unified District Information System for Education (UDISE) data shows TN’s superior educational performance for the academic year 2025-26. The report records Gross Enrolment Ratios of 92% at the primary stage, 95% at upper primary, 97% at secondary and 85% at higher secondary, compared with national averages of 89, 90, 82 and 62 per cent, respectively.
Tamil Nadu has recorded zero dropout at both the primary and upper primary levels, while the secondary dropout rate is only 6.2 per cent, substantially lower than the national average of 9.5 per cent. We saw teachers personally visiting to identify & admit dropping out students to achieve this feat.
The report also highlights an important feature of Tamil Nadu's education model—students have multiple opportunities to continue their education after Class X.
TN educates 5% of the country's school-going children while accounting for only 3.9% of the country's schools.
#TamilNaduInfra
Digital Tamil fonts evolved from 1980s-90s proprietary/ incompatible encodings (e.g. early tools like Murasu Anjal) to unified standards.
Key step: TamilNet'99 conference (Feb 1999, Chennai, organised by TN Govt). On 13 June 1999, CM Kalaignar Karunanidhi unveiled & his Govt issued GO (Ms 17, IT Dept) approving **Tamil99** keyboard + TAM/TAB encoding schemes + associated monolingual/bilingual fonts.
Tamil became India's first language with official digital standards — enabling consistent fonts, software & computing. This foundation supported later Unicode adoption & free font projects.
Then Peter said to Him,
“Even if everyone else falls away on account of You, I never will.”
Jesus replied,
“Truly I tell you, this very night, before the rooster crows, you will disown Me three times.”
— Gospel of Matthew 26 : 33–34
நெதர்லாந்தின் லெய்டன் நகரில் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க, 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது, நமது பண்பாட்டின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வரலாற்றுப் பயணத்தில் மிகுந்த வரவேற்பிற்குரிய முன்னேற்றமாகும். இந்த அரிய செப்பேடுகள் வெறும் தொல்பொருள் சின்னங்கள் அல்ல; தமிழர்களின் மகத்தான வரலாறு, பண்பாடு மற்றும் சோழப் பேரரசின் மகோன்னதத்தைப் பதிவு செய்த நிரந்தரச் சான்றுகள்!
கழகத் தலைவர் அண்ணன் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற போது, இச்செப்பேடுகளை தமிழ் நாட்டிற்கு மீண்டும் திரும்பக் கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்ததுடன், ஒன்றிய அரசிடமும் தொடர்ந்து வலியுறுத்தினோம். அனைவரின் தொடர் முயற்சிகளும் இணைந்து இன்று இத்தகையைப் பலனை அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களது நெதர்லாந்து பயணத்தில் இந்தப் செப்பேடுகள் ஒப்படைக்கப்படும் நிகழ்வினை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன்.
அதே வேளையில், இந்த ஆனைமங்கலம் செப்பேடுகளின் உண்மையான இருப்பிடம் தமிழ்மண்ணே ஆகும்! அதனை உணர்ந்து ஒன்றிய அரசு இச்செப்பேடுகள் தமிழ்நாட்டிற்கே கொண்டுவரப்பட்டு தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்படுதல் வேண்டும். தமிழ்நாடு அரசும் உரிய வகையில் இதற்கான முயற்சிகளைத் தாமதமின்றி மேற்கொண்டு, இவ்வரிய வரலாற்று ஆவணங்கள் அதன் தாய்மண்ணான தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவதை உறுதி செய்யவேண்டும். நமது பாரம்பரியச் செல்வங்கள், அவற்றின் வரலாற்றுடன் இணைந்துள்ள தமிழ்நாட்டு மக்களிடையே பாதுகாக்கப்பட்டு, மக்கள் அவற்றைக் காணும் வகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோருகின்றேன்.
@mkstalin
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
நீங்க போட்டு இருக்கும் வீடியோ Covid protocol இருந்த காலத்தில் எடுக்கப்பட்டது..
அதிமுக ஆட்சியில் தவற விட்ட மாநில சுயாட்சியை மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக 2021 டிசம்பர் மாதம் அரசாணை வெளியிட்டது. அரசு விழா துவங்கும் முன் "தமிழ்த்தாய்" வாழ்த்து பாட வேண்டும்..
இந்த அரசாணைக்கு பின்பு அனைத்து அரசு விழாக்களும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தான் துவங்கும்..
மொழிப்போர் தியாகிகளுக்கு போலியாக மரியாதை செய்து விட்டு இப்போ அந்த மரபு தான் @actorvijay உடைத்து இருக்கிறார்..
The greatest scam of 2021-26. ஒரு குரூப் மாவட்ட செயலாளர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு முழுக்க பாசிட்டிவ் ரிபோர்ட் கொடுத்து இருக்கானுங்க. முழுக்க restructure பண்ணனும்.