Today, Tamil Nadu is set to witness an era-defining political reckoning – one that will change its course forever! 🌊
All the best naa! @TVKVijayHQ 🤝🏽
#TVK#TVKVijay#TVKVijayHQ
The patient who posted the video yesterday thanked @CMOTamilnadu for the suprise inspection and appreciated the swift action. 👏🏽
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு @CMOTamilnadu நன்றி தெரிவித்த பெண்மணி! 🙏🏽
@TVKVijayHQ ❤️💛❤️
#TVK#TVKVijay#Egmore
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.7.2026) சென்னை, எழும்பூரிலுள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் தாய்மார்களிடம் உடல்நலம் விசாரித்ததோடு, சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
#CMJosephVijay
*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்* அவர்களின் அறிவுறுத்தலின்படி,
இன்று (08.07.2026), *மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் MLA* அவர்கள், பெரம்பலூர் மாவட்டம்,
@OfficeOfNAnand | @BussyAnand
*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்* அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (08.07.2026) *மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் MLA* அவர்கள், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில்,
@BussyAnand | @OfficeOfNAnand
CM விஜய் அவர்கள் இன்று (8.7.2026) சென்னை, எழும்பூரிலுள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் தாய்மார்களிடம் உடல்நலம் விசாரித்ததோடு, சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். #CMJosephVijay#CMVijay